பத்திரிகை விளம்பரங்களினால் மேற்கொள்கின்ற அறிவூட்டலுக்கமைய சுயமாக அமைத்துக்கொண்ட விண்ணப்பப் படிவத்தோடு தாம் விரும்புகின்ற ஏதெனும் தலைப்பைக் கொண்டு விரும்பிய வகையிலான நிறம் தீட்டலை மேற்கொண்டு வரையப்பட்ட 18 X 14 அங்குல அளவிலான ஓர் படைப்பை மாத்திரம் இப் போட்டிக்காக முன்வைத்தல் வேண்டும். அனுப்புகின்ற ஓவியத்தின் பிற்புறத்தில நிர்மாணிப்பாளரின் பெயர், பிறந்த திகதி, படைப்பினை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினத்தில் வயது, முகவரி, போட்டி பிரிவு, தனிப்பட்ட முகவரி, நிரந்தரமாக வசிக்கும் மாவட்டம், தொலைபேசி இலக்கம் என்ற தகவல்களை குறித்து சுயமாக அதனை உறுதிப்படுத்தி இருப்பது அவசியம்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதிக்கு முன்னர் அலுவலக நேரத்தினுள், செயலாளர், தேசிய ஓவிய-சிற்ப துணைசபை, கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்புவதற்கோ அல்லது நேரில் வந்து ஒப்படைக்கவோ வேண்டும்
சேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங’களும் அறவிடப்பட மாட்டாது.
இதன் இரண்டாம் சுற்றுக்கு தகுதிப் பெற்றால் திணைக்களத்தினால் படைப்பாளருக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்படும்.
கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துணை பணிப்பாளர், இப்பணி பொறுப்பினையைக் கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராவர்.
பங்களிப்போரின் நிரந்தர வசிப்பிடமாகின்ற மாவட்டத்தினால் மாத்திரமே படைப்புகளை முன்வைக்க வேண்டியதுடன் தொடர்புடைய படைப்பு இதற்கு முன் இப் போட்டிக்காக சமர்பிிக்காத படைப்பாக இருந்தல் வேண்டும்.
பத்திரிகை அறிவித்தலுக்கமைய விண்ணப்பப் படிவத்தை சுயமாக செய்துக்கொள்ள வேண்டும்.