The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கைப்பிரதிப் போட்டி
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     விண்ணப்பப் படிவம்
கைப்பிரதிப் போட்டி

PDF Print Email


கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கை கலைக்கழகம் மற்றும் தேசிய சாகித்திய துணை சபையுடன் இணைந்து புதிய எழுத்தானளர்களை ஊக்கிவிக்கின்ற நோக்கத்துடன் அரச சாகித்திய விழாவிற்கு சார்ப்புடையதாக ஆண்டுத்தோறும் சிறந்த நிலையிலான நாவல், சிறுகதை, காவியத் தொகுப்பு, சிறுவர்களுக்கான நாவல், சிறுகதை, விஞ்ஞானப் பிரபந்தம் மற்றும் சித்திரக் கதை அரச மடடத்தில் வெளியிடப்படுகின்றன. இப் போட்டி திறந்த மட்டத்திலான கைப்பிரதிப் போட்டி மற்றும் மாணவர்களுக்கான  கைப்பிரதிப் போட்டியென இரு மட்டங்களின் கீழ் நடாத்தப்படுகின்றன.

பயிலும் படைப்பாளர்கள், பிரிவெனாக்களில் / அரச பாடசாலைகளில் 10ஆம் ஆண்டிலிருந்து 13ஆம் ஆண்டு வரை கற்கும் மாணவ பிக்குகள் மற்றும் மாணவ மாணவிகள் இப்போட்டிக்காக முன்வருவதற்கு தகுதி பெற்றுள்ளனர். போட்டிக்காக முன்வைக்கப் படுகின்ற கைப்பரதிகள் இதற்கு முன்னர் எவ்வித சந்தர்பத்தினிலும் எவ்வித முறையிலும் அச்சிடப்பட்டில்லாத, கைப்பிரதியாளரினது படைப்பாகவே இருத்தல் வேண்டும். ஒரு போட்டியாளருக்கு ஓர் போட்டியிலோ அல்லது அனைத்துப் போட்டிகளிலோ பங்குகொள்ள முடியுமானதுடன் ஒரு போட்டிக்காக ஓர் படைப்பினை மாத்திரமே முன்வைத்தல் வேண்டும். திறந்த மட்டத்திலான போட்டிக்காக முன்வைக்கப்படுகின்ற படைப்புகள் A4 அளவிலான தாள்கள் 50க்கு குறையாமல் இருப்பது அவசியம். பிள்ளைகளுக்கான நாவல், சிறுகதை தொகுப்பு, விஞ்ஞானப் பிரபந்தம் (148  X 210mm) அளவிலான 30 தாள்களுக்கும் கவிதை தொகுப்புகள் / நாடக பிரதிகள் (148  X 210mm) அளவிலான 16 தாள்களுக்கும் சித்திரக் கதைகள் (210  X 295mm) A4 அளவிலான 16 தாள்களுக்கும் கட்டுபட்டதாக இருத்தல் வேண்டும். சித்திரங்கள் படைப்பாளரே வரைந்திருக்க வேண்டும். (வருடம் தோறும் வெளியிடப் படுகின்ற சுற்றறிக்கையில் இது தொடர்பான மேகலதிக விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது)

படைப்பை இரு பிரதிகளாக அமைத்து ஒன்றை தன்னிடமும் மற்றயதை சிற்றறிகையின் மேலதிக இணைப்பாக உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்திச் செய்து அத்துடன் படைப்பினையை கையளிக்கப்பட வேண்டிய இறுதி திகதியாக பதிதிரிகைகள் மூலமாக அறிவிக்கப்படுகின்ற தினத்திற்கு முன்னர் பதிவுத் தபால் மூலமாக கீழ் தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புதல் வேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் “கைப்பிரதிப் போட்டி (தொடர்ப்புடைய வருடம்)” அல்லது “மாணவ கைப்பரதிப் போட்டி (தொடர்ப்புடைய வருடம்)” என குறிப்பிடல் வேண்டும். அனுப்பப்படுகின்ற படைப்புகளின் கைப்பிரதியினை கணனி எழுத்தமைப்பாலோ அல்லது தட்டெழுத்தினாலோ தெளிவான கையெழுத்தினாலோ எழுதப்பட்டு ஒழுங்காக கட்டியிருத்தல் வேண்டும்.

இது தொடர்பான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பப் படிவம் முகவரி எழுதிய கடித உறையொன்றை கலாசார அலுவல்கள் பணிப்பாளர், கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு அனுப்புவதைக்கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்ப படிவத்தினை இலவசமாக வழங்கப்படும்.       

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதிக்கு முன்னர் அலுவலக நேரத்தினுள் நேரில் வந்தோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ கையளித்தல் வேண்டும்.

சேவையழிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்பட மாட்டாது.

கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துணை பணிப்பாளர், இப்பணி பொறுப்பினையைக் கொண்ட நிரைவேற்று உத்தியோகத்தராவர்.

கையளிக்கப்படுகின்ற கைப்பிரதியில் எழுத்தாளரினது பெயரை குறிப்பிடாமல் இருக்க வேண்டியதுடன் தன் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள பிரதியை கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு தேவைப்படும் போது பெற்றுக்கொடுப்பதற்காக கவனமாக வைத்திருந்தல் வேண்டும்.

விண்ணப்பப்படிவ பிரதியொன்றை இணைக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்துள்ள விண்ணப்பப்படிவ பிரதியொன்றினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.












அமைப்பு பற்றிய தகவல்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை


எஸ்.பி. விக்ரமநாயக்க
தொலைபேசி:+94-112-872031 / +94-112-866731
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-866732
மின்னஞ்சல்:dcanews@sltnet.lk
இணையத்தளம்: www.cultural.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:26:03
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty