The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை புத்தக விற்பனை நிலையங்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்

புத்தக விற்பனை நிலையங்கள்

PDF Print Email

புத்தக விற்பனை நிலையங்கள்.
    பொது மக்களுக்கு உரிய விலையில் புத்தகங்களை வழங்குவதற்காக கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் இரண்டு புத்தக விற்பனை நிலையங்கள் நடாத்தப்படுகின்றன. இவை கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்களுக்காக 10% உரிமைத் தொகையினை எழுத்தாளர்களுக்கு வழங்கும் பண உதவித்திட்டத்தின் கீழ்  எழுத்தாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பின்னர், திணைக்களத்தினால் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்த இரண்டு புத்தக விற்பனை நிலையங்களும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம், 8 ம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை மற்றும் தேசிய கலாபவன வளாகம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07, (ஜயந்தி புத்தக நிலையம்) ஆகிய  இடங்களில் அமைந்துள்ளன. கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகார வரம்பின் கீழுள்ள சிங்கள கலைக்களஞ்சிய அலுவலகம் மற்றும் சிங்கள அகராதி அலுவலகங்களினால் தொகுக்கப்பட்ட மிகவும் பெறுமதியான மற்றும் முக்கியமான புத்தகங்கள் இவ் இரண்டு விற்பனை நிலையங்களிலும் நியாயமான விலைகளில் கொள்வனவு செய்யப்பட முடியும்

அமைப்பு பற்றிய தகவல்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை

எஸ்.பி. விக்ரமநாயக்க
தொலைபேசி:+94-112-872031 / +94-112-866731
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-866732
மின்னஞ்சல்:dcanews@sltnet.lk
இணையத்தளம்: www.cultural.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:25:55
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty