The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் அனுமதிப் பத்திரம் மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
கேள்வி விடை வகை முழு விபரம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

PDF Print Email

மோட்டார் போக்குவரத்து     சட்டத்தின் கீழ் வேண்டப்பட்ட கடமைகளை நிறைவேற்றும் நோக்குடன் 1928 இல் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தாபிக்கப்பட்டது. அச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட கடமைகளாவன

•    மோ.போ.ச. கீழான ஒழுங்கு விதிகளின் நியதிகளின் கீழ் மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தலும் உடைமை மாற்றம் செய்தலும்.
•    தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டவிடத்து மோட்டார் வாகனச் சாரதிகளுக்கு உத்தரவுப்பத்திரம் வழங்குதல்.
•    வீதியில் செல்வதற்குப் பயனுள்ள மற்றும் மாசடைதல் நியதிகளுக்கமைவாக வாகனங்கள் இயங்குகின்றனவா என்பதை கண்காணித்தல்.
•    வீதிவிபத்துக்குள்ளான வாகனங்கள் தொடர்பில் புலனாய்வுகளை நடாத்துதல்.
•    எல்லா மோட்டார் வாகனங்கள் மட்டிலுமான பதிவு மற்றும் இயக்கம் தொடர்பிலான நியமங்கள் மட்டில் ஒழுங்கு விதிகளை நாளது    வரையாக்கல்.
•    மோட்டார் வாகனங்களை ஆதாரமாகக் கொண்ட பொருத்தமுடைய வரிகளைச் சேகரித்தல்.

தொடர்புக்கான விபரங்கள்:
   
            மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
            இல 341, எல்விற்றிகலை மாவத்தை,
            நாரஹேன்பிட்டி,
           கொழும்பு-5,
   
          தொலைபேசி 011-2694331, 011-2694332,
          011-2694333, 011-2694334, 011-2694335
          பாக்ஸ் 011-2694338

          www.motortraffic.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

Ministry of Transport and Highways

7th Floor, Sethsiripaya, Stage II, Battaramulla.

தொலைபேசி:0112 187 200 / 0112 187 201
தொலைநகல் இலக்கங்கள்:0112 865 093 / 0112 187 226
மின்னஞ்சல்:secmintransport@gmail.com
இணையத்தளம்: www.transport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-11-27 16:17:31
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty