கல்வி வெளியீட்டுத் திணைக்கள நிதிப் பிரிவின் பணிகள்
1. விலைமனுக்கோரல் முறிவுக்கோரல், முறிவுத்திறப்பு, மதிப்பிடல், முடிவெடுத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவித்தல்
2. பாடநூல் விநியோக மத்திய நிலையம் வரை பாடநூல்களை கொண்டுசெல்லல்.
3. திணைக்கள அதிகாரிகள் மற்றும் சேவையாளர்களுக்குகான கொடுப்பனவு நடவடிக்கைகள்
4. திணைக்களத்திற்கான மதிப்பீடுகளைத் தயாரித்தல், அது தொடர்பாக ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்ளல், அச்செலவுகளை திரைசேரிக்கு அறிவித்தல் மற்றும் வருடாந்தம் இறுதிக் கணக்குகளைத் தயாரித்தல்
அமைப்பு பற்றிய தகவல்
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
இசுருபாய, பத்தரமுல்ல
கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் தொலைபேசி:+94-112-784815, +94-112-787509, +94-112-785477 தொலைநகல் இலக்கங்கள்:+94-112-784815 மின்னஞ்சல்:commissioner_epd@yahoo.com இணையத்தளம்: www.edupub.gov.lk