இதுவரையில் திணைக்களத்திற்கென 3 களஞ்சியசாலைகள் வாடகை முறையில் எடுத்து நடத்திவரப்பட்டு வருகின்றன. அவையாவன
- இல. 180/1, டீன்ஸ் வீதி , கொழும்பு - 10
- உணவு களஞ்சியத் தொகுதி, ஒருகொடவத்தை, வெல்லம்பிட்டிய.
- சலுசல பாடநூல் களஞ்சியசாலை, இல 93, ஜாவத்த வீதி, கொழும்பு 07
புதிய பாடநூல் களஞசிய கட்டிடதொகுதியொன்று பிடபன, ஹோமாகம் வில் நிர்மாணிப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அமைப்பு பற்றிய தகவல்கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
இசுருபாய, பத்தரமுல்ல கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் தொலைபேசி:+94-112-784815, +94-112-787509, +94-112-785477 தொலைநகல் இலக்கங்கள்:+94-112-784815 மின்னஞ்சல்:commissioner_epd@yahoo.com இணையத்தளம்: www.edupub.gov.lk
|