விண்ணப்பப் பத்திரங்களைச் சமாப்பிக்கும் செயற்பாடு
பம்பி செயலிழந்தமையை அறிவித்து 2438130 இலக்கத்திற்கு பக்ஸ் செய்தியை அனுப்பலாம்.
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின்
கொழும்பு நகர (தெற்கு) அலுவலகம்
கொழும்பு நகர (வடக்கு) அலுவலகம்
கொழும்பு மாவட்ட அலுவலகம்
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்:
கிடையாது
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
அலுவலக நேரங்களில்: முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 4.00 வரை
தொலைபேசி இலக்கங்கள்: 011-23200477, 011 3137220
அலுவலக நேரங்களுக்குப் புறம்பாக
தொலைபேசி இலக்கங்கள்: 011 3137220, 011 3371668
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்: கிடையாது
சேவையை வழங்க எடுக்கும் காலம்:- (சாதாரண சேவைகள்முந்துரிமைச் சேவைகள்)
சாதாரண சேவைகள் : 03 நாட்கள்
முந்துரிமைச் சேவைகள் : 12 மணித்தியாலங்களுக்குள்
அவசியமான உறுதிப்படுத்தல் ஆவணங்கள்:- ஏற்புடையதன்று
அமைப்பு பற்றிய தகவல்National Housing Development Authority
P.O. Box 1826,
Sir Chittampalam A Gardiner Mawatha,
Colombo 02. M. Premathilake தொலைபேசி:+94-11-2421606/ +94-112-430410/ +94-112-431707/ +94-112-431722/ +94-112-421748 தொலைநகல் இலக்கங்கள்:011-2320058 மின்னஞ்சல்:chairman@nhda.lk இணையத்தளம்: www.nhda.lk
|