The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டுகளை அபிவிருத்தி செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டுகளை அபிவிருத்தி செய்து வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணித் துண்டுகளை வழங்குதல்.

PDF Print Email

தகைமைகள்:
தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான வீடொன்றை ஃ மாடி வீடொன்றை ஃ வீட்டு ஆதனமொன்றை அல்லது வீடொன்றை அமைத்துக் கொள்வதற்காக காணித் துண்டினை இதற்கு முன்னர் கொள்வனவூ செய்தவராக இருத்தல் ஆகாது. 

விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு
(விண்ணப்பப் பத்திரங்களைக் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

விற்பனை செய்வதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள காணி அமைந்துள்ள பிரதேசத்தைச் சேர்ந்த மாவட்ட அலுவலங்களில் இருந்து.

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்

மீளச் செலுத்தப்படாத ரூ.100.00 பணத்தொகையையூம் மீளச் செலுத்துகின்ற ரூ.1000.00 பணத்தையூம் செலுத்தி  சம்பந்தப்பட்ட தகவல்களையூம் விண்ணப்பப் பத்திரங்களையூம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்

செய்தித்தாள் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளும் நேரங்களும்.

சேவைகளைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள் : கிடையாது

சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முந்துரிமைச் சேவைகள்)
விண்ணப்பப் பத்திரங்கள் கிடைத்த பின்னர் காணி விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரிட்சைக்கு உட்படுத்தப்பட்டு தகைமையூடையவகளைத் தெரிவூ செய்வதற்காக குறைந்த பட்சம் 03 மாத காலம் எடுக்கும்.

அவசியமான உறுதிப்படுத்தல் ஆவணங்கள்
காணித் துண்டுகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அந்தக் காணி அமைந்துள்ள பிரதேச செயலகப் பிரிவில் வதிந்துள்ளமையை உறுதிப்படுத்தக்கூடிய கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ்.
 
அமைப்பு பற்றிய தகவல்

National Housing Development Authority

P.O. Box 1826,
Sir Chittampalam A Gardiner Mawatha,
Colombo 02.

தொலைபேசி:+94-11-2421606/ +94-112-430410/ +94-112-431707/ +94-112-431722/ +94-112-421748
தொலைநகல் இலக்கங்கள்:(94)-11-2449622
மின்னஞ்சல்:info@nhda.lk
இணையத்தளம்: www.nhda.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-09-14 07:08:52
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty