The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் சட்டமும் ஒழுங்கும் காணிகள் மற்றும் வீடுகளுக்கான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

காணிகள் மற்றும் வீடுகளுக்கான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

i.    இறையிலி உறுதிகளை வழங்குதல்.
ii.    மேற்படி ஆதனங்களை சாட்டுதல் செய்யூம் போது தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குதல்.

விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு

(விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடம்இ கருமபீடம் மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைமையகத்திடமிருந்து அல்லது மாவட்ட அலுவலகங்களில் இருந்து.

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்

உறுதிக்காக ஆதனத்தின் பெறுமதிக்கிணங்க முத்திரை மற்றும் நொத்தரிசுக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
முற்பகல் 8.30 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை.

சேவைகளைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
மேலே காட்டப்பட்டுள்ளன.

சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முந்துரிமைச் சேவைகள்)
விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க எடுக்கும் காலம் ஒன்றுக்கொன்று வேறுபடும்.

தேவையான உறுதிப்படுத்தல் ஆவணங்கள்
அந்தந்தத் தேவைகளுக்கிணங்க நிறுவனத்தினால் கேட்கப்படுகின்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அமைப்பு பற்றிய தகவல்

National Housing Development Authority

P.O. Box 1826,
Sir Chittampalam A Gardiner Mawatha,
Colombo 02.

M. Premathilake
தொலைபேசி:+94-11-2421606/ +94-112-430410/ +94-112-431707/ +94-112-431722/ +94-112-421748
தொலைநகல் இலக்கங்கள்:011-2320058
மின்னஞ்சல்:chairman@nhda.lk
இணையத்தளம்: www.nhda.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-09-14 07:01:58
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-12-02
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 188