- அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளல் மற்றும் பாரீட்சித்தல்.
- தடுத்து வைத்துள்ள இடங்களை அடிக்கடி பரீட்சிப்பதினூடாக் கைதிகளின் நலன்புரி வசதிகள் பற்றி கண்காணித்தல்
- மனித உரிமைகள் தொடார்பான பிரச்சினைகள் பற்றிய ஆராச்சிகளை மேற்கொள்வதன் மூலம் கைதிகளின் நலன்புரி வசதிகள் பற்றி கண்காணித்தல்.
- மனித உரிமைகள் தொடார்பான பிரச்சினைகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், மனித உரிமைகள் தொடர்பாக சமூகத்தை விழிப்பூட்டல்.
தகைமைகள்
இலங்கை பிரசை ஒருவராக இருத்தல் மற்றும் நிறைவேற்று அல்லது நிருவாக செயற்பாடொன்றின் மூலம் மனித உரிமை மீறப்படல்.
ஆணைக்குழுவிடம் யார், யார், முறைப்பாடு செய்யலாம்?
1. பாதிக்கப்பட்ட நபர், குழுவொன்று அல்லது
2. பாதிக்கப்பட்ட நபரொருவர் அல்லது குழுவொன்று சார்பாக தோற்றும் நபரொருவர் அல்லது குழுவொன்று
முறைப்பாட்டினை சமார்ப்பிக்கும் முறை
பிரதான அலுவலகத்திற்கு அல்லது பிராந்திய அலுவலகமொன்றிற்கு நேரடியாக வந்து எழுத்துமூல முறைப்பாடொன்றை சமார்ப்பிப்பதன் மூலம் அல்லது விண்ணப்பப் படிவமொன்றை நிரப்பிக் கொடுப்பதன் மூலம் ஒருவருக்கு முறைப்பாடொன்றைச் செய்ய முடியும். அவ்வாறே கடிதமொன்றின் மூலம்இ தொலைநகலி மூலம் அல்லது தொலைபேசியூடாக முறைப்பாடு செய்யலாம். முறைப்பாட்டினை செய்ததன் பின்னர் ஆணைக்குழுவினால் முறைப்பாட்டு இலக்கமொன்று பெற்றுத்தரப்படும்.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-
தலைமை அலுவலகத்திலிருந்தும் பிராந்திய அலுவலகங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவக் கட்டணம்.
கட்டணம் அறவிடப்பட மாட்டாது.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
அலுவலக நேரங்களில் அல்லது நேரடி தொலைபேசி இலக்கத்தினூடாக
சேவையினை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்.
கட்டணம் அறவிடப்பட மாட்டாது.
சேவையினை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான காலம்
முறைப்பாட்டின் தன்மையிலேயே தங்கியுள்ளது.
உறுதி செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்.
- சத்தியக் கடதாசி
- வாய்மொழி சான்றுரை
- எழுத்துமூல சான்றுரை
கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி
|
பெயர்
|
பிரிவு
|
தொலைபேசி |
தொலைநகலி |
மின்னஞ்சல் |
மேலதிக செயலாளர்
|
நிமல் புஞ்சிஹேவா |
சட்டம் |
+94-112-694925 |
+94-112-694924 |
- |
பணிப்பாளர் |
சமந்தி ஜயமான்ன |
கல்வி மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் |
+94-112-674200 |
+94-112-694924 |
- |
பணிப்பாளர் |
திலானி ராஜபக்ஷ |
கண்காணிப்பு |
+94-112-673806 |
+94-112-694924 |
- |