தகைமைகள் :
05 ஏக்கரிற்கு கூடிய நிலப்பரப்பு காணப்படுகின்ற நடுத்தர அல்லது பாரிய அளவிலான காணிகளை வர்த்தக பண்ணைகளாக திட்டமிடுவதற்கு விரும்புபவார்கன்
விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)
சேவையினைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவைப் பற்றிய விபரமடங்கிய கடிதமொன்றின் மூலம்.
விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :-
விவசாய வர்த்தக அபிவிருத்தி மற்றும் தகவல் சேவை நிலையத்திற்கு நேரில் வந்து அல்லது தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
பிரதிப் பணிப்பாளர்
விவசாய வா;த்தக அபிவிருத்தி மற்றும் தகவல் சேவை,
த.பெ.இலக்கம் 1/2
சரசவி மாவத்தை,
பேராதனை.
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
வார நாட்களில் மு.ப.8.30 இலிருந்து பி.ப.4.15 வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை, எனினும் நிபுணத்துவ பணியாட்டொகுதியினரை பண்ணைக்கு அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து வசதியினை வழங்கல் அல்லது எரிபொருள் செலவினை பொறுப்பேற்றல் வேண்டும்.
சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முதன்மை சேவை)
சேவையானது இயன்றளவு விரைவாக பெற்றுக்கொடுக்கப்படும்
உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்
உரிய நபரிற்கு சொந்தமான இடமாயிருத்தல் அல்லது தனியுரிமை அனுமதிப் பத்திரம் இருத்தல்.
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவு |
தொலைபேசி |
தொலை நகல் |
மின்னஞ்சல் |
பிரதிப் பணிப்பாளர் |
கே.கே. கருணாதிலக்க |
விவசாய வர்த்தகம் |
+94-812-388754 |
+94-812-388754 |
agedisdoa@ yahoo.com |
உதவி விவசாய பணிப்பாளர் |
டீ. அபேசூரிய |
விவசாய வர்த்தகம் |
+94-812-388754 |
+94-812-388754 |
agedisdoa@ yahoo.com |
விவசாய ஆலோசகர் |
கே.பீ. ரத்னாயக |
விவசாய வர்த்தகம் |
+94-812-388754 |
+94-812-388754 |
agedisdoa@ yahoo.com |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
1. பூச் செய்கைக்கு அல்லது அலுவலகத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள காணிகளிற்காக காணியின் அளவு சிறியதாயிருந்தாலும்
(2-3 ஏக்கர்) வருகை தர முடியும்.
2. சிக்கலான தொழிநுட்ப முறை பாதுகாப்பான உள்ளக நுண்ணிய நீர் வடிகாலமைப்பு முறை பாவிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் மேற்கூறிய காணியின் அளவு ஏற்புடையதன்று.
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
மாதிரி விண்ணப்பப் படிவம்
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
அமைப்பு பற்றிய தகவல்விவசாயத் திணைக்களம்
விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை. கலாநிதி. ரொஹான் விஜேகோன் தொலைபேசி:+94-812-388 331,+94-812-388 332, +94-812-388 334 தொலைநகல் இலக்கங்கள்:+94-812388333 மின்னஞ்சல்:dgagriculture@gmail.com இணையத்தளம்: www.agridept.gov.lk
|