தகைமைகள் :
தேவையுள்ள எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)
தகவல் அடங்கிய கடிதமொன்றினை பின்வரும்; முகவரிக்கு அனுப்புவதன் மூலம் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிகப் பணிப்பாளர்
இயற்கை வள முகாமைத்துவ நிலையம்
சரசவி மாவத்தை,
பேராதனை.
விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :-
ஏற்புடையதன்று
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
ஏற்புடையதன்று
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
வார நாட்;களில் மு.ப.8.30 இலிருந்து பி.ப.4.15 வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை
சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
சேவையின் தன்மைக்கேற்ப மாறுபடலாம்.
உறுதிப்படுத்தத் தேவைப்படும் ஆவணங்கள்
ஏற்புடையதன்று
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி
|
பெயர் |
பிரிவு |
தொலைபேசி
|
தொலை நகல் |
மின்னஞ்சல் |
ஆராய்ச்சி அதிகாரி |
K.M.A. கேதரகம |
மண் பாதுகாப்பு
|
+94-812-388355 |
+94-812-388355 |
nrmcdoa@ sltnet.com |
விவசாய அதிகாரி |
V.K.C. நாவலகே |
Soil conservation |
+94-812-388355 |
+94-812-388355 |
nrmcdoa@ sltnet.com |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
அமைப்பு பற்றிய தகவல்விவசாயத் திணைக்களம்
விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை. கலாநிதி. ரொஹான் விஜேகோன் தொலைபேசி:+94-812-388 331,+94-812-388 332, +94-812-388 334 தொலைநகல் இலக்கங்கள்:+94-812388333 மின்னஞ்சல்:dgagriculture@gmail.com இணையத்தளம்: www.agridept.gov.lk
|