The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் சட்டமும் ஒழுங்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் சட்டப் பிரிவில் வழக்குத் தாக்கல் செய்தல்.
கேள்வி விடை வகை முழு விபரம்

நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் சட்டப் பிரிவில் வழக்குத் தாக்கல் செய்தல்.

PDF Print Email

தகைமைகள்
18(1) அனுமதி கேள்விப் பத்திரத்தை சமர்ப்பித்தல் முதலீட்டுச் சபையின் அனுமதி அமைச்சரவை அனுமதி மற்றும் முகாமைத்துவச் சபையின் அனுமதி

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை:

(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)
பணிப்பாளரினால் (காணி அபிவிருத்தி முகாமைத்துவம்) உறுதிகளை தயாரிப்பதற்குத் தேவையான விபரங்களை சட்டப் பிரிவிற்குப் பெற்றுக் கொடுத்தல்.

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:
நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணி அபிவிருத்தி முகாமைத்துவப் பிரிவில்.

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:

(உறுதி) காணியின் குத்தகை பெறுமதி அல்லது தனி உhpமை தொகை

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:-

குறித்த கேள்விப் பத்திரம் அழைக்கும் நேரம்.
கேள்வி அழைப்பு
முதலீட்டுச் சபையின் அனுமதி
அமைச்சரவை அனுமதி
சேவையினை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்:-
சட்டக் கடடணம் வரிப் பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்.

சேவையினை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)

உறுதியினை தயாரிப்பதற்குத் தேவையான விபரங்கள் மற்றும் சட்டப் பிரிவிற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்தியதன் பின்னர் சுமார் 03 வார காலத்தினுள் உறுதியினை பதிவூ செய்வதற்காக அனுப்ப முடியூம்.

உறுதிபடுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள்:

கௌரவ அமைச்சர் அவர்களின் அனுமதி முகாமைத்துவச் சபையின் அனுமதி அமைச்சரவை அனுமதி சுவீகரித்தல் சான்றிதழ்அளவை லரைப்படம் மற்றும் துண்டுகளின் பட்டியல் காணியின் பெறுமதியினை செலுத்தியமைக்கான உறுதிச் சீட்டு மதிப்பீட்டு அறிக்கை.

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி   
பெயர்   
பிரிவூ   
தொலைபேசி   
தொலைநகலி   
மின்னஞ்சல்
பணிப்பாளர் (சட்டம்) திரு. எஸ். கருணாநாயக்க
சட்டப் பிரிவூ +94-112-873638 +94-112-888012 -

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
காணியினை அபிவிருத்தி செய்தில்லையாயின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்துச் செய்தல்.
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)
ரிய மாதிரிப் படிவமொன்றில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவூம்.)
ஏற்புடையதன்று.

அமைப்பு பற்றிய தகவல்

Urban Development Authority

6th and 7th Floors,
"SETHSIRIPAYA",
Battaramulla.

தொலைபேசி:011-2875916 to 2875920, 011-2873644, 011-2873647, 011-2873649, 011-2873651, 011-2873652, 011-2875333
தொலைநகல் இலக்கங்கள்:011-2872390
மின்னஞ்சல்:info@uda.gov.lk
இணையத்தளம்: www.uda.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-01-13 16:53:58
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty