தகைமைகள்
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை :
(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகத்தின் செயற்படுத்தல் பிரிவில்
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் :
இல்லை
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:-
வார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை
சேவையினை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் :-
கொழும்பு மாநகர அதிகாரப் பிரதேசத்தினுள் ரூ.5000 + வற் வரி
கொழும்பிலிருந்து 50 கி.மீ. தூரத்தினுள் ரூ.3500 + வற் வரி
கொழும்பிலிருந்து 50 - 75 கி.மீ. தூரத்தினுள்; ரூ.10500 + வற் வரி
கொழும்பிலிருந்து 75 கி.மீ. இற்கு மேல்;; ரூ.12500 + வற் வரி
சேவையினை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
சுமார் 03 வாரமளவூ
உறுதிபடுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் :
1. நில அளவை வரைப்படம்.
2. கட்டட வரைப்படம் மற்றும் இணக்கச் சான்றிதழ்.
3. உத்தேச செயற்றிட்டத்தின் மாதிhp வரைப்படம்.
4. காணிக்கு செல்வதற்கான வழியைக் குறிக்கும் மாதிரி குறிப்பொன்று.
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி
|
பெயர்
|
பிரிவூ
|
தொலைபேசி
|
தொலை நகலி |
மின்னஞ்சல் |
பணிப்பாளர் (செயற்படுத்தல்) |
திரு. ரீ.ஏ. பெரேரா |
செயற்படுத்தல் |
+94-112-872616 |
+94-112-871503 |
d-enfoc@uda.lk |
பிரதிப் பணிப்பாளர்
|
திரு. பீ.ஈ.ரீ. பர்ணாந்து
|
செயற்படுத்தல் |
+94-112-869629 |
+94-112-871503 |
d-enfoc@uda.lk |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.
Application for obtaining a preliminary planning Clearance for Tourist Related Projects.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்.
Application for obtaining a preliminary planning Clearance for Tourist Related Projects 1.
அமைப்பு பற்றிய தகவல்Urban Development Authority
6th and 7th Floors
"SETHSIRIPAYA"
Battaramulla Mrs. Pushpa Gamage தொலைபேசி:011-2875916 to 2875920, 011-2873644, 011-2873647, 011-2873649, 011-2873651, 011-2873652, 011-2875333 தொலைநகல் இலக்கங்கள்:011-2872390 மின்னஞ்சல்:info@uda.lk இணையத்தளம்: www.uda.lk
|