The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் தபால் சேவை சாதாரண காசுக் கட்டளை
கேள்வி விடை வகை முழு விபரம்

சாதாரண காசுக் கட்டளை

PDF Print Email

தகைமைகள் :

எந்தவொரு நபரிற்கும் சாதாரண காசுக் கட்டளையொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பத்தை சம
ர்ப்பிக்கும் முறை :

(விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம், சமார்ப்பிக்க் வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரம்.)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :

தபால் அலுவலகம், உப தபால் அலுவலகம்,முகவர் தபால் அலுவலகம்.

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
இல்லை.

சமார்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :

வார நாட்களில்  மு.ப. 9.00 முதல் பி.ப. 03.00 மணி வரை.
சனிக் கிழமை நாட்களில் மு.ப 9.00 முதல் பி.ப 01.00 மணி வரை

சேவையைப் பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
அனுப்பும் தொகைக்கேற்ப கட்டணம் மாறுபடும்.           
கட்டணம் பற்றிய தகவல்களை தபால் அதிபரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

சேவையைப் பெற்றுக் கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
அந்த சந்தர்ப்பத்திலேயே

உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்
இல்லை

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தார்கள்

பதவி பெயர் தொலை பேசி
தொலை நகலி மின்னஞ்சல்l
தபால் அதிபர்
- - - -

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
தபால் நிலையத்தால் வழங்கப்படும் காசுக் கட்டளையை  காசைப் பெறுபவருக்கு கட்டாயமாக அனுப்புதல் வேண்டும். (செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களாகும். காசுக் கட்டளையை வழங்கிய மாதத்தின் இறுதி நாளிலிருந்து.)

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவும்.)
P.o.s. 01

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவும்.)

அமைப்பு பற்றிய தகவல்

தபால் திணைக்களம்

3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000

திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)
தொலைபேசி:+94 -112-32 5111
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555
மின்னஞ்சல்:
இணையத்தளம்: http://www.slpost.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-04 10:51:43
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-12-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 156