The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் தபால் சேவை யாதேனுமொரு காசுக் கட்டளையொன்று காணாமற்போன சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டிய விதம் (உள்ளுர்)
கேள்வி விடை வகை முழு விபரம்

யாதேனுமொரு காசுக் கட்டளையொன்று காணாமற்போன சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டிய விதம் (உள்ளுர்)

PDF Print Email

தகைமைகள் :
காசுக் கட்டளையை அனுப்பிய அல்லது காசுக் கட்டளை கிடைக்க வேண்டிய அல்லது அதனுடன் தொடர்புடைய வேறொரு நபரிற்கும் முறைப்பாடு செய்ய முடியும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :
(விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம், சமர்ப்பிக்க் வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரம்.)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள் :
காசுக் கட்டளை சேவையின் கட்டுப்பாட்டாளருக்கு, அல்லது சகல தபால் அலுவலகங்கள், உப தபால் அலுவலகங்கள் மற்றும் முகவர் தபால் அலுவலகங்கள்.

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :

இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :
மேற்கூறிய தபால் அலுவலகங்கள் திறந்துள்ள எந்த நேரத்திலும் காசுக் கட்டளை சேவை அலுவலகங்கள் உட்பட

சேவையைப் பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
இணைப் பிரதிகளை வழங்கும்போது கட்டணம் மற்றும் திரும்ப செல்லுபடியாக்கல் தேவைப்படின் அதற்குறிய கட்டணம்.

சேவையைப் பெற்றுக் கொடுக்கச் எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
சுமார் இரண்டு வாரங்கள்

உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்
பணம் அனுப்புபவர் அல்லது பெறுபவரால் கையொப்பமிடப்பட்டு சமர்ப்பித்த முறைப்பாடு.

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
   
பதவி பெயர் பிரிவு தொலை பேசி
தொலை நகலி மின்னஞ்சல்
கட்டுப்பாட்டாளர் (கா. க. சேவை)
- (கா. க. சேவை) +94-112-324222 - -
தபால் அதிபர் - தபால் நிலையம் - - -

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
முறைப்பாட்டுப் படிவமொன்று  காணப்படாத சந்தர்ப்பத்தில் விபரமடங்கிய கடிதமொன்றின் மூலம் முறைப்பாடு செய்ய முடியும்.

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவும்.)
த.அ. – 70 ஏ.

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவும்.)

அமைப்பு பற்றிய தகவல்

தபால் திணைக்களம்

3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000

திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)
தொலைபேசி:+94 -112-32 5111
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555
மின்னஞ்சல்:
இணையத்தளம்: http://www.slpost.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-04-04 14:59:10
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-12-09
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 237