The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் தபால் சேவை வெளிநாட்டு காசுக் கட்டளை மற்றும் பிரித்தானிய தபால் கட்டளைச் சேவை
கேள்வி விடை வகை முழு விபரம்

வெளிநாட்டு காசுக் கட்டளை மற்றும் பிரித்தானிய தபால் கட்டளைச் சேவை

PDF Print Email

தகைமைகள் :
ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள 07 நாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு தபாலில் அனுப்புவதற்கு.
பிரித்தானிய தபால் கட்டளை வாடிக்ரகயாளருக்கு கிடைத்ததன் பின்னர், தபால் அலுவலகங்களிற்கு சமர்ப்பித்து, பணத்தைப்  பெற்றுக் கொள்வதற்கு.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :         
            
முறைப்பாடு தொடர்பாக மட்டும்.

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள் :
காசுக் கட்டளை சேவை கட்டுப்பாட்டாளர், அலுவலகங்கள் மற்றும் சகல தபால் அலுவலகங்களில் இருந்தும்.

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :

இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :

அலுவலகம் திறந்துள்ள எல்லா நேரங்களிலும்.

சேவையைப் பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
இல்லை.

சேவையைப் பெற்றுக் கொடுக்கச் எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
முறைப்பாடு தொடர்பாக உரிய நாடுகளிற்கு கடிதப்பரிமாற்றம் நிகழும் காலத்திற்கேற்ப தீர்மானிக்கப்படும்.

உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்
முறைப்பாடு தொடர்பாக அதனுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் (நிழற் பிரதிகள் இருப்பின் அவற்றையூம் சமர்ப்பித்தல் வேண்டும்.)

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

  பெயர் பிரிவு
தொலை பேசி தொலை நகலி மின்னஞ்சல்
கணக்காளர் (கா.க.சே.)  - கணக்குப் பிரிவு +94-112-324682 +94-112-324682 -
கட்டுப்பாட்டாளர் - கா.க.சே +94-112-438535 +94-112-328116 -

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
வேறொரு நபர் திருட்டுத்தனமான முறையில் பணத்தைப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பங்களில், கட்டுப்பாட்டாளர், விசாரணைகள், தபால் திணைக்களம் எனும் பிரிவிற்கு அனுப்புதல் வேண்டும்.

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவும்.)

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவும்.)

அமைப்பு பற்றிய தகவல்

தபால் திணைக்களம்

3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000

திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)
தொலைபேசி:+94 0112328301-3
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555
மின்னஞ்சல்:info@slpost.lk
இணையத்தளம்: www.slpost.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:18:34
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty