The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி வங்கிக் கணக்குகள் சேமிப்பு கணக்கொன்றை ஆரம்பித்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

சேமிப்பு கணக்கொன்றை ஆரம்பித்தல் (தனி நபர் இணைந்த கணக்கு)

PDF Print Email

தகைமைகள்:

16 வயது அல்லது அதற்குக் கூடியவர்கள்
ஆரம்பிக்கும்போது வைப்பிலிட வேண்டிய மிகக் குறைந்த தொகை 5/= ரூபாவாகும்.        

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :
முறைப்பாடு தொடர்பாக மட்டும்

(விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம், சமர்ப்பிக்க் வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரம்.)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-
தபால் அலுவலகம் மற்றும் உப தபால் அலுவலகங்களில்

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
அறவிடப்படமாட்டாது

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
தபால் நிலையத்தில் மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப. 15.00 மணி வரை    

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை

சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
வேண்டுகோளை சமர்ப்பித்த சந்தர்ப்பத்திலேயே

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்க
ள்

தேசிய அடையாள அட்டை அல்லது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்;

பதவி    பெயர்    பிரிவு    தொலைபேசி    தொலைநகல்    மின்னஞ்சல்
                   
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
வைப்பலிட வேண்டிய ஆகக் குறைந்த தொகை 5/= ரூபாவாகும்.
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவும்.)
தனி நபர்--------வெளியீட்டுப் பத்திரம் (ஏ)
இணைந்த கணக்கு-------வெளியீட்டுப் பத்திரம் (சீ)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவும்.)

அமைப்பு பற்றிய தகவல்

தபால் திணைக்களம்

3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000

திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)
தொலைபேசி:+94 -112-32 5111
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555
மின்னஞ்சல்:
இணையத்தளம்: http://www.slpost.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-04 11:50:50
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-08-13
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 220