The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் அனுமதிப் பத்திரம் தபால் முத்திரை இயந்திரம் ஒன்றைப் பாவிப்பதற்கான அனுமதிப் பத்திரமொன்றைப் பெற்றுக் கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

தபால் முத்திரை இயந்திரம் ஒன்றைப் பாவிப்பதற்கான அனுமதிப் பத்திரமொன்றைப் பெற்றுக் கொள்ளல்

PDF Print Email

தகைமைகள்: 
அதிகளவில் கடிதங்களை தபாலிடும் நிறுவனமொன்றாக இருத்தல்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :
(விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம், சமர்ப்பிக்க் வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரம்.)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-
விண்ணப்பமானது சுயமாக தயாரிக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:

அறவிடப்படமாட்டாது

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-

மு.ப. 9.00 மணியிலிருந்து பி.ப. 15.00 மணி வரை

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
உரிய இயந்திரத்தின் பெறுமதி

சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
தபால் மா அதிபரின் அனுமதி கிடைக்கும் வரை (சுமார் 03 நாட்கள்)

உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்

பதவி பெயர்
பிரிவு தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
உதவி அத்தியட்சகர் ஜே.டப். தர்மசேன உள்ளுர் தபால் +94-112-440977 - -
பதவிநிலை உதவியாளர் நந்தசேன தபால் இலச்சினை - - -

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
இயந்திரம் உரித்தான முகவர் நிறுவனத்தினால் தபால் இலச்சினை இயந்திரத்தை வழங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பாவித்தல் தொடர்பான சட்டம் மற்றும் பணம் வைப்பிலிடும் சந்தர்ப்பங்களில் காசோலையில் குறிப்பிட வேண்டிய தபால் மா அதிபரின் கணக்கிலக்கம் மற்றும் தகவல்கள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளல்.

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவும்.)

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவும்.)

அமைப்பு பற்றிய தகவல்

தபால் திணைக்களம்

3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000

திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)
தொலைபேசி:+94 -112-32 5111
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555
மின்னஞ்சல்:
இணையத்தளம்: http://www.slpost.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-04 12:20:26
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-07-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 187