தகைமைகள்:
இலங்கையில் பதிவு செய்த வர்த்தக நிறுவனம் அல்லது அரச நிறுவனங்களுக்கு
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :
இதற்காக எழுத்து மூலம் விண்ணப்பித்தல் வேண்டும்.
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-
தபால் மா அதிபர் அலுவலகம்.
310. டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை.
கொழும்பு -10.
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
அறவிடப்பட மாட்டாது
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
மு.ப. 8.30 இலிருந்து பி.ப. 4.15 வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
வருடாந்தம் 1500/- ரூபா
சேவையைப் பெற்றுக்கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை)
05 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை
உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்
வியாபார பதிவுச் சான்றிதழ்
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
2325112 2421441
த.மா.அ. அலுவலகம் 2329966 அதே
த.மாஅ. அலுவலகம் 2325565 அதே
பதவி
|
பெயர்
|
பிரிவு
|
தொலைபேசி |
தொலைநகல் |
மின்னஞ்சல் |
பி.த.அ. நாயகம் |
ஆர்.டீ.பீ. காமினி |
த.மா.அ. அலுவலகம் |
+94-112-325112 |
+94-112-421441 |
- |
கட்டுப்பாட்டாளர் (தொழிற்பாடு) |
கே.எம். குமாரசிறி பண்டார |
த.மா.அ. அலுவலகம் |
+94-112-329966 |
+94-112-421441 |
- |
உதவி பணிப்பாளர் (இணைப்பு)
|
ஈ. தயாவங்ச |
த.மா.அ. அலுவலகம் |
+94-112-325565 |
+94-112-421441 |
- |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
பிரத்தியேக விண்ணப்பப் படிவமொன்று இல்லை. எழுத்துமூல விண்ணப்பமொன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிhp படிவமொன்றை இணைக்கவும்.)
அமைப்பு பற்றிய தகவல்தபால் திணைக்களம்
3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000
திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்) தொலைபேசி:+94 -112-32 5111 தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555 மின்னஞ்சல்: இணையத்தளம்: http://www.slpost.gov.lk
|