The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் தபால் சேவை பதிவு செய்த அல்லது காப்புறுதி செய்த பொருட்கள் பற்றி விசாரித்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

பதிவு செய்த அல்லது காப்புறுதி செய்த பொருட்கள் பற்றி விசாரித்தல் (உள்ளுர் மற்றும் வெளிநாட்டு)

PDF Print Email

தகைமைகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் பதிவு செய்தல் பிரிவில், இலங்கையின் சகல தபால் அலுவலகங்களிலும் அல்லது உப தபால் அலுவலகம் மற்றும் முகவர் தபால் அலுவலகங்களில்.

விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
அறவிடப்பட மாட்டாது

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-

அலுவலக நேரங்களில் (மு.ப. 8.30 இலிருந்து பி.ப. 4.15) வரை

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:

உள்ளுர் 15/- ரூபா
வெளிநாட்டு 40/- ரூபா            

சேவையைப் பெற்றுக்கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
03 நாட்கள் மட்டும்

உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்;
பதிவு செய்தல் பற்றுச்சீட்டு இலக்கம்

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
     
பதவி பெயர்
பிரிவு தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
உதவி அத்தியட்சகர் கே.ஆர். தர்மசேன பதிவு செய்தல் +94-112-440090 +94-112-421441 -
தலைமை எழுதுநர் எஸ். அகரவிட்ட பதிவு செய்தல் +94-112-328359 - -

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
இல்லை
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவும்.)

அமைப்பு பற்றிய தகவல்

தபால் திணைக்களம்

3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000

திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)
தொலைபேசி:+94 -112-32 5111
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555
மின்னஞ்சல்:
இணையத்தளம்: http://www.slpost.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-25 16:01:42
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-07-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 240