தகைமைகள் :
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
அறவிடப்பட மாட்டாது.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
அலுவலக நேரங்களில்
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் :
செலுத்துவதற்காக விதிக்கப்படும் சுங்க வரி, விடுவிப்பு கட்டணம் என்பன
சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
இலங்கைக்கு பொதி கிடைப்பதற்கு எடுக்கும் காலத்தைப் பொருத்து தீர்மானிக்கப்படும்.
உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் :
அடையாள அட்டை
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலை
நகல் மின்னஞ்சல்
உதவி அத்தியட்சகர் எஸ். ராஜரட்னம் வெளிநாட்டுப் பொதி 2449886 2449886
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்.)
அமைப்பு பற்றிய தகவல்தபால் திணைக்களம்
3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000
திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்) தொலைபேசி:+94 -112-32 5111 தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555 மின்னஞ்சல்: இணையத்தளம்: http://www.slpost.gov.lk
|