The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் முறைப்பாடுகளும் கவலைகளும் வெளிநாட்டு தபால் பற்றி முறைப்பாடு செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

வெளிநாட்டு தபால் பற்றி முறைப்பாடு செய்தல்

PDF Print Email

தகைமைகள்:
வெளிநாட்டுத் தபாலில் கிடைக்க வேண்டிய ஏதாவதொன்று காணாமற் போதல் பற்றி வாய்மொழி மூலம் அல்லது நிரூபிக்கக் கூடியதாக இருத்தல்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-
விசேட விண்ணப்பப் பத்திரம் இல்லை. எழுத்து மூலம் முறைப்பாடு செய்ய முடியும்.

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:

ஏற்புடையதன்று. தகவளடங்கிய கடிதமொன்றை  சமர்ப்பிப்பது போதுமானதாகும்.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-     

அலுவலக நேரங்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:

ஏற்புடையதன்று.

சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)

சாதாரண சேவை நாட்கள் 14

உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் :
வெளிநாட்டு தபால் அலுவலகமொன்றில் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு இருந்தால் மிகப் பொருத்தமனதாகும். கட்டாயமில்லை

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலைநகல்
மின்னஞ்சல்
உதவி அத்தியட்சகர் டப்.வீ.சீ. சந்திரவங்ஷ சர்வதேச தபால் சேவை +94-112-320017 +94-114-741097 -
உதவி அத்தியட்சகர் ஏ.எச்.என்.சுரவீர சர்வதேச தபால் சேவை +94-112-328644 +94-114-741097 -

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவும்.)

அமைப்பு பற்றிய தகவல்

தபால் திணைக்களம்

3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000

திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)
தொலைபேசி:+94 0112328301-3
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555
மின்னஞ்சல்:info@slpost.lk
இணையத்தளம்: www.slpost.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:18:21
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty