தகைமைகள்:
எந்தவொரு நபரிற்கும் பெற்றுக்கொள்ள முடியும்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-
மத்திய தபால் பாரிவர்த்தனை நிலையத்தில் அதிவேக (EMS) பொறுப்பேற்கும் கருமபீடங்களில் மற்றும் பிரதேச அலுவலகங்களில்.
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
கட்டணம் அறவிடப்பட மாட்டாது
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.30 வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
கட்டணப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது
சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
விமான சேவை நேர அட்டவணைக்கேற்ப 03 நாட்கள் முதல் 06 நாட்கள் வரை
உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் :
ஆவணங்களை அனுப்புவதற்காக
• EMS 09 (டொகட்டு) மற்றும்
• CP 2/ XP3/ 01 (பற்றுச் சிட்டு) என்பன
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவு |
தொலைபேசி |
தொலைநகல் |
மின்னஞ்சல் |
அத்தியட்சகர் |
டப்.வீ.சி. சந்திரவங்ஷ |
சர்வதேச தபால் சேவை |
+94-112-320017 |
- |
- |
உதவி அத்தியட்சகர் |
எஸ்.ஏ.என். சுரவீர |
வெளிநாட்டு தபால் |
+94-112-440668 |
- |
- |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
பொறுப்பேற்கப்பட்ட பொருட்கள் உரிய தினத்தில் உரிய இடத்தைச் சென்றடையாமை பற்றிய பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பாக செயற்படல்.
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
அச்சிடப்பட்ட மாதிரி படிவமொன்று இல்லை. எழுத்து மூல முறைப்பாடொன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்.)
அமைப்பு பற்றிய தகவல்தபால் திணைக்களம்
3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000
திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்) தொலைபேசி:+94 0112328301-3 தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555 மின்னஞ்சல்:info@slpost.lk இணையத்தளம்: www.slpost.gov.lk
|