தகைமைகள்:
வசதிகளை விண்ணப்பிக்கின்ற கம்பனி பதிவு, செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மாதத்திற்கு ஆகக் குறைந்தது இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு, கடித ஆவணங்கள் தபாலிடப்பட வேண்டும். வருடாந்த அறிக்கை, ஆய்வு அறிக்கை, இன்வொய்ஸ் பத்திரம், பற்றுச் சீட்டு என்பவற்றை தபாலிற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம்; மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-
தபால் மா அதிபர் அலுவலகத்தின் திட்டமிடல, புள்ளிவிபரப் பிரிவில்
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
கட்டணம் அறவிடப்பட மாட்டாது
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
மத்திய தபால் பாரிவர்தனை அதிகாரிக்கு விண்ணப்பப் பத்திரத்தை மு.ப. 9.00 மணி முதல்; பி.ப. 4.00 வரையில் சமர்ப்பித்தல் வேண்டும்.
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
வைப்பாக 5 இலட்சம் ரூபா, வருடாந்த புதுப்பித்தல் கட்டணமாக 25000/- ரூபா
சேவையைப் பெற்றுக்கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
2 வாரங்களிற்குள்
உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் :
- கம்பனி பதிவுச் சான்றிதழ்
- தயாரித்த தபாலுறை
- தபால் திணைக்களத்துடன் கைச்சாத்திடும் ஒப்பந்தம் (இந்த ஒப்பந்தம் பின்னர் தயாரிக்கப்படும்)
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
இணைக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்.)
இணைக்கப்பட்டுள்ளது.
அமைப்பு பற்றிய தகவல்தபால் திணைக்களம்
3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000
திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்) தொலைபேசி:+94 -112-32 5111 தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555 மின்னஞ்சல்: இணையத்தளம்: http://www.slpost.gov.lk
|