The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் தற்காலிக இணைப்பொன்றைப் பெற்றுப் கொள்ளல் (கொழும்பு நகரம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில்)
கேள்வி விடை வகை முழு விபரம்

தற்காலிக இணைப்பொன்றைப் பெற்றுப் கொள்ளல் (கொழும்பு நகரம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில்)

PDF Print Email

தகைமைகள்
நிரந்தர புதிய இணைப்பொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையற்ற உற்சவமொன்றிற்காகஇ தேவையான தூண் நிறுத்தி “டீ” பிரகட் மற்றும் இன்சுலேட்டர் என்பன பொருத்தி 7ஃ.044இ 7ஃ0.52  அல்லது 7ஃ1.064 உபகரணங்கள்  பொருத்தப்பட்டு மின் விநியோகத்திற்கான வயர்கள் இணைக்கப்பட்டிருந்தால் மாத்திரம்.

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை

(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்இ கருமபீடம் மற்றும் நேரம்)

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
பின்வரும் பிராந்திய மின்சார பொறியியலாளர் அலுவலகங்களில் உரிய இடத்துடன் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில்

இணைப்பு டீ

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 2.00 மணி வரை

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
பிராந்திய மின்சார பொறியியலாளர் அலுவலகங்களில் கட்டணப் பட்டியலைப் பெற்றுக்கொள்ள முடியூம்.

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்: (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
மூன்று நாட்களுக்குள்

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
இல்லை.

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
இணைப்பு னு

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இல்லை.

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவூம்.)

அமைப்பு பற்றிய தகவல்

Ceylon Electricity Board

No. 50,
Chittampalam A Gardiner Mawatha,
P.O.Box 540,
Colombo 02,
Sri Lanka.

W.I. Dassanayake
தொலைபேசி:+94-011-2324471-8/+94-011-2329894/+94-011-2329108
தொலைநகல் இலக்கங்கள்:
மின்னஞ்சல்:
இணையத்தளம்: http://www.ceb.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-25 07:23:44
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

புதிய சேவைகள்

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-03-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 190