The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் ஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
கேள்வி விடை வகை முழு விபரம்

ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

PDF Print Email

ஊடகவிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நன்மைகளை வழங்கும் இந்த ஓய்வூதியத் திட்டத்தை மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சு சமூக சேவைகள்இ சமூக நலனோம்பல் அமைச்சு மற்றும் சமூகப் பாதுகாப்புச் சபை ஆகியவை கூட்டாக அமுலாக்குகின்றன.

இது 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கமுடைய ஊடகவியலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டம் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நோக்கம்

ஊடக நிறுவனங்களின் சேவையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நலன்கள் என்ற வகையிலான நன்மைகளை வழங்குவதே நலன்புரித்திட்டத்தின் நோக்கமாக அமையூம்.

இலக்கு குழு
(அ)    ஊடக நிறுவனமொன்றில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளராகவூம் அத்துடன்இ

(1)    அந்நிறுவனத்தில் தொழிலில் நிரந்தரமாக்கப்பட்ட ஊடகவியலாளர்அல்லது
(2)    அந்நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர் அல்லது
(3)    அந்நிறுவனத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள சுதந்திர ஊடகவியலாளர் அத்துடன்

(ஆ)    பதினெட்டு வயதுக்கு குறையாத ஐம்பத்தைந்து வருடங்களுக்கு மேற்படாத் அத்துடன்

(இ)    1958 இன் 15 ஆம் இலக்கமுடைய ஊழியர் சேமலாப நிதியத்திற்கு சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பங்களிப்புச் செய்கின்ற அல்லது இல்லாத.

இந்த ஓய்வூதியத் திட்டத்துடன் தொடர்புடைய விண்ணப்பப் பத்திரம்

இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு தவணை அறவிடப்படும் விதம்.

இந்த ஓய்வூதியம் தொடர்பான தொடர்பான மேலதிக விபரங்களை மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை மக்கள் தொடர்பாடல்இ தகவல் அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

பெயர்    பதவி    பிரிவூ    தொலைபேசி    தொலைபேசி நீடிப்பு
திரு. பிரியந்த மாயாதுன்னே
மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) அபிவிருத்திப் பிரிவூ    +94-112-513943
158
திரு. னு.னு. வனிகநாயக்க     சிரேட்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி)
அபிவிருத்திப் பிரிவூ    +94-112-513466 149
திருமதி பு.டு.னு. தஹநாயக்க

   உதவிச் செயலாளர் (அபிவிருத்தி)
அபிவிருத்திப் பிரிவூ    +94-112-513470 157
கோசலா அமரசேகர
கருத்திட்ட அ.உ. 
அபிவிருத்திப் பிரிவூ    +94-112-513459/60 159

அமைப்பு பற்றிய தகவல்

Ministry of Mass Media

No 163,
Kirulapone Mawatha,
Polhengoda,
Colombo 05.

Mrs. K.W.T.N. Amarathunga
தொலைபேசி:+94 11 2 513389, +94 11 2 513459, +94 11 2 513460
தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 513365 / +94 11 2 513462
மின்னஞ்சல்:secretary@media.gov.lk
இணையத்தளம்: www.media.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-12-30 09:56:11
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-12-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 154