The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் காலநிலை சேவைகள் பாடசாலை மாணவர்கள் பார்வையிடல் மற்றும் கல்வியறிவை பெற்றுக் கொள்ளல்.
கேள்வி விடை வகை முழு விபரம்

பாடசாலை மாணவர்கள் பார்வையிடல் மற்றும் கல்வியறிவை பெற்றுக் கொள்ளல்.

PDF Print Email

தகைமைகள்:
தேவையான நாள் மற்றும் நேரம் என்பவற்றை அதிபரினால் முற்கூட்டியே பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

வருகைத்தரும் நாள் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாடசாலை மாணவர்கள் அல்லாதவர்களின் அடையாள அட்டையின் இலக்கம் சமார்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை சமார்ப்பிக்கும் முறை
குறித்த கோரிக்கையை முன்வைத்ததன் பின்னர் அனுமதியினை பெற்றக்கொடுக்கும் கடிதமொன்று அனுப்பப்படும்.
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடம்இ கருமபீடம்; மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
திணைக்களத்தைப் பார்வையிட வந்ததன் பின்னர் அனுமதிப் பத்திரத்துடன் ரேடார் பிரிவிற்கு சமுகமளித்தல் வேண்டும்.
ரேடார் பிரிவில் வேண்டுகோளை சமர்ப்பிக்கவூம்.

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்

இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார வேலை நாட்களில் காலை 9.00 முதல் மாலை 3.00 மணி வரை

சேவையைப் பெற்றுக் கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்.

சேவையைப் பெற்றுக்கொள்ளும் நாளில் ஒருவரிடமிருந்து 02 ரூபா வீதம் அறவிடப்படும்.

சேவையைப் பெற்றுக் கொடுக்க எடுக்கும் காலம்

(சாதாரண மற்றும் முன்னுhpமைச் சேவை)
சுமார் ஒரு மணித்தியாலம்

உறுதிப்படுத்தத் தேவைப்படும் ஆவணங்கள்:

குறித்த பாடசாலை அதிபர் நிறுவனத் தலைவரின் வேண்டுகோள் கடிதம் பார்வையிடுவதற்கான திணைக்களத்தின் அனுமதிப் பத்திரம் மாணவர்கள் அல்லாதவர்களின் பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்.

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி பெயர் பிரிவூ தொலைபேசி தொலைநகலி    மின்னஞ்சல்
கடமைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் - Nulhh; +94-112-694847 +94-112-698311 meteo@slt.lk
பிரதிப்
பணிப்பாளர்
- Nulhh; +94-112-676259 +94-112-676259 meteo@slt.lk
கடமைக்குப் பொறுப்பான வானியலாளர் - கண்காட்சி +94-112-682041 +94-112-698311 meteo@slt.lk

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
வார இறுதி நாட்கள் பொது விடுமுறை நாட்கள் சாதாரண அலுவலக வேலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இந்த சேவை வழங்கப்பட மாட்டாது.

மாதிர் விண்ணப்பப் படிவம் (மாதிர் படிவத்தை இணைக்கவூம்)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்)

அமைப்பு பற்றிய தகவல்

வளிமண்டலவியல் திணைக்களம்

383, பௌத்தாலோக மாவத்தை,
கொழும்பு 07,
இலங்கை.

தலைமை பணிப்பாளர்- G.B. சமரசிங்க
தொலைபேசி:+94-11-2694846, +94-11-2694847, +94-11-2681647
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2698311
மின்னஞ்சல்:metdpa@meteo.gov.lk
இணையத்தளம்: www.meteo.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:03:25
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty