நீங்கள் இருப்பது இங்கே:வலைமனைசுற்றாடல்காலநிலை சேவைகள் பாடசாலை மாணவர்கள் பார்வையிடல் மற்றும் கல்வியறிவை பெற்றுக் கொள்ளல்.
பாடசாலை மாணவர்கள் பார்வையிடல் மற்றும் கல்வியறிவை பெற்றுக் கொள்ளல்.
தகைமைகள்:
தேவையான நாள் மற்றும் நேரம் என்பவற்றை அதிபரினால் முற்கூட்டியே பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
வருகைத்தரும் நாள் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாடசாலை மாணவர்கள் அல்லாதவர்களின் அடையாள அட்டையின் இலக்கம் சமார்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை சமார்ப்பிக்கும் முறை
குறித்த கோரிக்கையை முன்வைத்ததன் பின்னர் அனுமதியினை பெற்றக்கொடுக்கும் கடிதமொன்று அனுப்பப்படும்.
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடம்இ கருமபீடம்; மற்றும் நேரங்கள்)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
திணைக்களத்தைப் பார்வையிட வந்ததன் பின்னர் அனுமதிப் பத்திரத்துடன் ரேடார் பிரிவிற்கு சமுகமளித்தல் வேண்டும்.
ரேடார் பிரிவில் வேண்டுகோளை சமர்ப்பிக்கவூம்.
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார வேலை நாட்களில் காலை 9.00 முதல் மாலை 3.00 மணி வரை
சேவையைப் பெற்றுக் கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்.
சேவையைப் பெற்றுக்கொள்ளும் நாளில் ஒருவரிடமிருந்து 02 ரூபா வீதம் அறவிடப்படும்.
சேவையைப் பெற்றுக் கொடுக்க எடுக்கும் காலம்
(சாதாரண மற்றும் முன்னுhpமைச் சேவை)
சுமார் ஒரு மணித்தியாலம்
உறுதிப்படுத்தத் தேவைப்படும் ஆவணங்கள்:
குறித்த பாடசாலை அதிபர் நிறுவனத் தலைவரின் வேண்டுகோள் கடிதம் பார்வையிடுவதற்கான திணைக்களத்தின் அனுமதிப் பத்திரம் மாணவர்கள் அல்லாதவர்களின் பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்.
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி
பெயர்
பிரிவூ
தொலைபேசி
தொலைநகலி
மின்னஞ்சல்
கடமைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்
-
Nulhh;
+94-112-694847
+94-112-698311
meteo@slt.lk
பிரதிப்
பணிப்பாளர்
-
Nulhh;
+94-112-676259
+94-112-676259
meteo@slt.lk
கடமைக்குப் பொறுப்பான வானியலாளர்
-
கண்காட்சி
+94-112-682041
+94-112-698311
meteo@slt.lk
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
வார இறுதி நாட்கள் பொது விடுமுறை நாட்கள் சாதாரண அலுவலக வேலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இந்த சேவை வழங்கப்பட மாட்டாது. மாதிர் விண்ணப்பப் படிவம் (மாதிர் படிவத்தை இணைக்கவூம்) பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்)