The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கி ATM சேவை (தன்னியக்க ரெலர் இயந்திரம்)(வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)

PDF Print Email

தகுதி
   
இதன் சேவையைப் பெற, இலங்கை வங்கி வாடிக்கையாளராக இருத்தல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள்       

  • முறையே பூர்த்தி செய்த விண்ணப்பம்
  • இதன் மூலம் இலங்கை வங்கியின் 260 ATM மெஷின்களிலும் நாடுபூராக உள்ள ஏனைய வங்கிகளிலும் வெளிநாடுகளிலும் காணப்படும் வீசா ‘ ATM ‘ மெஷின்களிலும் பணம் மீளப்பெறலாம்.
  • நாளொன்றுக்கு ஆகக்கூடியது ரூபா.40,000/=ஐ மீளப்பெறலாம். பிரெஸ்டிஜ் கணக்கொன்றாயின் ஒரு இலட்சம் ரூபாவை மீளப் பெறலாம்.

அறவிடப்படும் கட்டணங்கள்

  • இலங்கை வங்கியின் ATM மெஷின்களில் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் ஒன்றுக்கு ரூபா.5% தரகுப் பணம் அறவிடப்படும்.
  • சம்பத் வங்கியின் ATM மெஷின்களில் பணம் மீளப்பெறும் போது ஒரு தடவைக்கு ரூபா.15/= அறவிடப்படும்.
  • ஏனைய வங்கிகளின் ATM மெஷின்களில் பணம் மீளப் பெறும் போது ஒரு தடவைக்கு ரூபா.75/=ப்படி அறவிடப்படும்.

இக்கடன் அட்டைகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களிலிருந்து பண்டங்களையும் சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mr. S.M.Paranagama
தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-15 05:42:53
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 328