The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை இறக்குமதி தொடர்பு
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கியின் இறக்குமதி தொடர்பு

PDF Print Email

நாணயக் கடிதம்

ஏற்றுமதியாளன் நாணயக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பண்டங்களை கப்பலேற்றி குறிப்பிட்ட ஆவணங்களை உகந்தவாறு பூர்த்திசெய்து தனது பிரதிநிதித்துவ வங்கிக்கு ஒப்படைத்தால் ஏற்றுமதியாளனுக்குக் கொடுப்பனவு மேற்கொள்ளப்படும் என்பதை வங்கி மூலம் உறுதிப்படுத்துவதை நாணயக் கடிதம் மேற்கொள்கிறது.

உலகம் பூராக உள்ள 1000 க்கு மேற்பட்ட பிரதிநிதித்துவ வங்கி வலையமைப்பு மற்றும் லண்டன், சென்னை, மாலே ஆகிய இடங்களில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளைகள் ஊடாகவும் சர்வதேச வியாபார நடவடிக்கைகளை இலகுவாகவும் நம்பிக்கையாகவும் மேற்கொள்ள இலங்கை வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
   
இலங்கையின் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டதிட்டங்களுக்கும் தரங்களுக்குமேற்ப உங்களது நாணயக் கடிதங்களை தயாரிப்பதற்கு நிபுணத்துவம் பெற்றிருக்கும் எங்களது வங்கி ஊழியர்கள் ஆயத்தமாக உள்ளனர்.
   
வெளிநாட்டு நிதி முன்னேற்பாடுகள்  பெற்ற  செய்திட்டங்கள்
   
வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றால் இலங்கையின் செய்திட்டங்களுக்கு வழங்கப்படும் கடனையும் உதவிகளையும் பெற்றுக் கொள்வதற்கு அறிவுரை வழங்குதல், கடன் ஒப்பந்தம் தயாரித்தல் ஆகியன இலங்கை வங்கியின் உசாவலர் சேவையாகும்.
   
ஆவணச் சேகரிப்பு
   
பண்டங்களை கப்பலேற்றியதன் பின்பு இறக்குமதியாளருக்கு அனுப்பும் ஆவணங்களை பணம் செலுத்தியதன் பின்பு அல்லது ஏற்றுக் கொண்டதன் பின்பு விடுவித்தல்.
   
கப்பலேற்றல்   உத்தரவாதங்கள்
   
கப்பலுக்கு பண்டங்களை கப்பலேற்றிய சீட்டின் மூலப்பிரதி கிடைக்காதபோது பண்டங்களை துரிதமாக விடுவித்துக் கொள்ளும் பொருட்டு வங்கியும் இறக்குமதியாளரும் கப்பல் கம்பனியின் பிரதிநிதிக்கு வழங்கும் உத்தரவாதக் கடிதம், மூலப்பிரதி சமர்ப்பிக்கப்பட்டதன் பின்பு உத்தரவாதத்தை  இரத்துச் செய்யலாம்.

இறக்குமதியாளர்களுக்கான   வசதிகள்

தமது பண்டங்கள் துறைமுகத்தை அடைந்ததன் பின்பு பண்டங்களை விடுவித்து அவற்றை விற்று பணமாக்கும் வரை கொடுப்பனவுகளை தாமதமாக்க வேண்டிய தேவை இறக்குமதியாளர்களுக்கு இருக்கலாம்.

மேலதிகச் சுங்கக் கட்டணங்களின்றி விரைவாகப் பண்டங்களை விடுவித்துக் கொள்வதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு இலங்கை வங்கி முன்வந்துள்ளது.

நம்பிக்கை பற்றுச்சீட்டுக் கடன் / அடகுக்கடன் ஆகிய பல்வேறு கடன்வசதிகளை வங்கி வழங்குகின்றது.

அடகுக்கடன் வழங்கும் போது வங்கி பணம் செலுத்தி பண்டங்களை துறைமுகத்திலிருந்து விடுவித்து இரட்டைக்  கட்டுப்பாட்டின் கீழ் வாடிக்கையாளரின் களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்தப்படும் போது வங்கிக்குப் பணம் செலுத்தி வாடிக்கையாளருக்குப் பண்டங்களை விடுவித்துக் கொள்ளலாம்.

வாடிக்கையாளருக்குப் பணம் கிடைப்பதற்கேற்ப திருப்பிச் செலுத்தும் வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mrs. L.K Gamage
தொலைபேசி:+94-11-2203333 / +94-11-2446790 / +94-11- 2445815 / +94-11- 2544333
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:31:00
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty