அ) தனிநபா் கணக்கு
i. தேவையான தகுதி
• 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையா்
• 6 மாதங்களுக்கு மேல் செல்லுபடியாகும் வீசாவை வைத்திருக்கும் வெளிநாட்டவா்
ii. தேவையான ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• கையொப்ப அட்டை
• ஆரம்ப வைப்பு
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
ஆ. கூட்டு நடைமுறைக் கணக்கு
i. தேவையான தகுதி
• 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையா்
ii. தேவையான ஆவணங்கள்
• தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
• கையொப்ப அட்டை
• ஆரம்ப வைப்பு
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 10 நிமிடங்கள்
இ. வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கம்பனி
i. தேவையான தகுதி
• இலங்கையில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட கம்பனிகள்
ii. தேவையான ஆவணங்கள்
• பதிவுச்சான்றிதழ், சங்கக் குறிப்பு/ கூட்டிணைப்பு, பணிப்பாளா் சபைத் தீா்மானம், முறையே
பூா்த்தி செய்த படிவம் இல.20.
• தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்றுகள்
(விண்ணப்பப் படிவம்)
• கையொப்ப அட்டை
• ஆரம்ப வைப்பு
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 20 நிமிடங்கள்
ஈ. கழகம் மற்றும் சங்கங்கள்
i. தேவையான தகுதி
• மன்றங்களின் 18 வயதுக்கு மேற்பட்ட சங்க உத்தியோகத்தா்கள்
ii. தேவையான ஆவணங்கள்
• சங்கங்கள் மற்றும் கழகங்களின் யாப்பு
• சங்க உத்தியோகத்தா் நியமனம்
உறுதிப்படுத்தப்பட்ட குறிப்புகள்
• தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
• முறையே பூா்த்தி செய்த மண்டேற்றுகள்
(விண்ணப்பப் படிவம்)
• கையொப்ப அட்டை
• ஆரம்ப வைப்பு
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார் 20 நிமிடங்கள்
உ. பிரஸ்ரிஜ் பிளஸ் கணக்கு
i. தேவையான தகுதி
• மாதாந்தம் ரூபா.40,000/= க்கு மேல் வருமானம் உழைக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட
தொழில்சார்ந்தோர்.
ii. தேவையான ஆவணங்கள்
• தொழில்புரிதலுக்கான ஆவணச் சான்று, தொழில்சார் தகைமை, தொழில்சார் துறையின்
அங்கத்துவ இலக்கம்.
iii. கணக்கு ஆரம்பிப்பதற்கு எடுக்கும் காலம்
• சுமார்20 நிமிடங்கள்
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை வங்கி
தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.
Mr. S.M.Paranagama தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160 மின்னஞ்சல்:boc@boc.lk இணையத்தளம்: www.boc.lk
|