The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி வங்கிக் கணக்குகள் நடைமுறைக் கணக்கு (கேள்வி வைப்பு)
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கியின் நடைமுறைக் கணக்கு (கேள்வி வைப்பு)

PDF Print Email

அ)    தனிநபா்  கணக்கு
i.    தேவையான தகுதி
   
•    18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையா்
•    6 மாதங்களுக்கு மேல் செல்லுபடியாகும் வீசாவை வைத்திருக்கும்   வெளிநாட்டவா்
   
ii.    தேவையான ஆவணங்கள்
   
•    தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
•    கையொப்ப அட்டை
•    ஆரம்ப வைப்பு
   
  iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
   
•    சுமார் 10 நிமிடங்கள்

ஆ.    கூட்டு நடைமுறைக் கணக்கு
   
i.    தேவையான தகுதி

•    18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையா்

ii.    தேவையான ஆவணங்கள்   

•    தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
•    கையொப்ப அட்டை
•    ஆரம்ப வைப்பு
   
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
   
•    சுமார் 10 நிமிடங்கள்
       
இ.    வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கம்பனி

i.    தேவையான தகுதி

•    இலங்கையில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட கம்பனிகள்

ii.    தேவையான ஆவணங்கள்   

•    பதிவுச்சான்றிதழ், சங்கக் குறிப்பு/ கூட்டிணைப்பு, பணிப்பாளா் சபைத் தீா்மானம், முறையே

பூா்த்தி செய்த படிவம் இல.20.
•    தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்றுகள்
(விண்ணப்பப் படிவம்)
•    கையொப்ப அட்டை
•    ஆரம்ப வைப்பு
   
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
   
•    சுமார் 20 நிமிடங்கள்

ஈ.    கழகம்  மற்றும் சங்கங்கள்
   
i.    தேவையான தகுதி

•    மன்றங்களின் 18 வயதுக்கு மேற்பட்ட சங்க உத்தியோகத்தா்கள்

ii.    தேவையான ஆவணங்கள்   

•    சங்கங்கள் மற்றும் கழகங்களின் யாப்பு
•    சங்க உத்தியோகத்தா் நியமனம்
    உறுதிப்படுத்தப்பட்ட  குறிப்புகள்
•    தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்றுகள்
(விண்ணப்பப் படிவம்)
•    கையொப்ப அட்டை
•    ஆரம்ப வைப்பு
   
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
   
•    சுமார் 20 நிமிடங்கள்
       
உ.    பிரஸ்ரிஜ்  பிளஸ்  கணக்கு
   
i.    தேவையான தகுதி

•    மாதாந்தம் ரூபா.40,000/= க்கு மேல் வருமானம் உழைக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட

தொழில்சார்ந்தோர்.

ii.    தேவையான ஆவணங்கள்   

•    தொழில்புரிதலுக்கான ஆவணச் சான்று, தொழில்சார் தகைமை, தொழில்சார் துறையின்

அங்கத்துவ இலக்கம்.

iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
   
•    சுமார்20 நிமிடங்கள்

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mrs. L.K Gamage
தொலைபேசி:+94-11-2203333 / +94-11-2446790 / +94-11- 2445815 / +94-11- 2544333
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:30:07
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty