The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வைப்பு ஆக்கங்கள் - வெளிநாட்டு நாணயக் கணக்குத் திட்டங்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கியின் வைப்பு ஆக்கங்கள் - வெளிநாட்டு நாணயக் கணக்குத் திட்டங்கள்

PDF Print Email

a)  வதியாதோர்  வெளிநாட்டு  நாணயக் கணக்கு (NRFC)   

i.    தேவையான  தகுதி
   
•    வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையா்கள்
•    இலங்கையா் வெளிநாடு சென்று நாடு திரும்பி 90 நாட்களுக்குள்
•    வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்

ii.    தேவையான ஆவணங்கள்

•    கடவுச் சீட்டின் போட்டோப் பிரதி
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    ஆரம்ப வைப்பாக அமொரிக்க டொலா்கள் 50 அல்லது அதற்குச் சமமான தொகை     
       
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
       
•    சுமார்10 நிமிடங்கள்
               
iv.     நன்மைகள்

•         இலவச ஆயுள் காப்புறுதிக் காப்பளிப்பு
•         குறைந்த வட்டி வீதத்தில் வீடமைப்புக் கடன்கள்
•         குறைந்த வட்டி வீதத்தில் சுயதொழில் மற்றும்
           நுகா்வோர் கடன்
•         போனஸ் வட்டி ரூபாயில்

b) வதியாதோர்  வெளிநாட்டு  நாணய  (NRFC)
நிலையான வைப்புக் கணக்கு

i.    தேவையான தகுதி
   
•    வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையா்கள்
•    இலங்கையா் வெளிநாடு சென்று நாடு திரும்பி 90 நாட்களுக்குள்
•     வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்

ii.    தேவையான ஆவணங்கள்

•    கடவுச் சீட்டின் போட்டோப் பிரதி
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    ஆரம்ப வைப்பு
•    ஆரம்ப வைப்பாக  அமொரிக்க டொலா்கள் 1000 அல்லது அதற்குச் சமமான தொகை
       
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
       
•    சுமார்10 நிமிடங்கள்
               
iv.     நன்மைகள்

•         இலவச ஆயுள் காப்புறுதிக் காப்பளிப்பு
•         குறைந்த வட்டி வீதத்தில் வீடமைப்புக் கடன்கள்
•         குறைந்த வட்டி வீதத்தில் சுயதொழில் மற்றும்
          நுகா்வோர் கடன்
•         போனஸ் வட்டி ரூபாயில்

c) வதிவோர்  தேசத்தவரல்லாத  வெளிநாட்டு  நாணயக்கணக்கு (RNNFC)

i.    தேவையான தகைமை
   
•    செல்லுபடியாகும் வீசாவுடன் இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவா்

ii.    தேவையான ஆவணங்கள்

•    கடவுச் சீட்டினதும் செல்லுபடியாகும் வீசாவினதும்  பிரதி
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப்  படிவம்)
•    ஆரம்ப வைப்பு2000 அமெரிக்க டொலா்கள்

iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
       
•    சுமார்10 நிமிடங்கள்
               
d)  ரண்கெகுளு வெளிநாட்டு நாணய சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு

i.    தேவையான தகைமை
   
•    தொழிலுக்காக வெளிநாடு சென்ற இலங்கையா்களின் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள்

ii.    தேவையான ஆவணங்கள்

•    பெற்றோர்/ பாதுகாவலரின் கடவுச் சீட்டின் போட்டோப் பிரதி
•    பிறப்புச் சான்றிதழின்  போட்டோப் பிரதி
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    சேமிப்புக் கணக்குகளுக்கு 25 அமெரிக்க டொலா்களும் நிலையான வைப்புகளுக்கு 1000 அமெரிக்க டொலா்களும் ஆரம்ப வைப்பு.
       
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
       
•    சுமார்10 நிமிடங்கள்

iv.    நன்மைகள்

•      இலவச ஆயுள் காப்புறுதிக்காப்பளிப்பு  
•      வைப்புகளுக்கு போனஸ் வட்டி வீதம்

e)  வதிவோர் வெளிநாட்டு நாணய சேமிப்புகள் (RFC) 
                        
i.    தேவையான தகுதி
   
•    வெளிநாட்டுப் பணம் 100 அமொரிக்க  டொலா்களை அல்லது ஏனைய நாணயங்களில் அதற்குச் சமமான தொகையைப் பெறும் இலங்கையா்கள்.
       
ii.    தேவையான  ஆவணங்கள்

•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    தேசிய அடையாள அட்டை பிரதி
       
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
       
•    சுமார்10 நிமிடங்கள்

f) வதிவோர்  வெளிநாட்டு நாணய  நிலையான  வைப்பு (RFC)

i.    தேவையான தகைமை
   
•    வெளிநாட்டுப் பணம் 100 அமெரிக்க டொலா்களை அல்லது ஏனைய நாணயங்களில் அதற்குச் சமமான தொகையைப்  பெறும் இலங்கையா்கள்
       
ii.    தேவையான  ஆவணங்கள்

•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    தேசிய அடையாள அட்டைப் பிரதி
       
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
       
•    சுமார் 10 நிமிடங்கள்

g) ஏற்றுமதியாளா்   வெளிநாட்டு நாணயக்  கணக்கு (EFC / DFC)
                        
i.    தேவையான தகைமை
   
•    ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் பதிவு செய்துள்ள இலங்கை ஏற்றுமதியாளா்கள்
       
ii.    தேவையான  ஆவணங்கள்

•    ஏற்றுமதி வருமானங்களுக்கான ஆவணச் சான்று
•    ஏற்றுமதியாளா் அனுமதிப் பத்திரத்தின் பிரதி
           
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்

•    சுமார் 10 நிமிடங்கள்

h)  திறைசேரி  முறிகள்  முதலீடு வெளிவாரி  ரூபாய் கணக்கு  (TIERA – 1)
                        
i.    தேவையான  தகைமை
   
•    வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்போர்
•    வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
•    இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட தாபனத் துறைகள்

ii.    தேவையான  ஆவணங்கள்

•    கடவுச் சீட்டின் / கம்பனிப் பதிவுச் சான்றிதழின் பிரதி
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
(விண்ணப்பப் படிவம்)
•    ஆரம்ப வைப்பு ரூபா.500,000/=

iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
       
•    சுமார் 10 நிமிடங்கள்

i)   திறைசேரி  உண்டியல்கள்  முதலீடு வெளிவாரி ரூபாய் கணக்கு  (TIERA – 2)
                        
i.    தேவையான தகைமை
   
•    வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்போர்
•    வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
•    இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட தாபனத் துறைகள்
       
ii.    தேவையான  ஆவணங்கள்

•    கடவுச் சீட்டின் பிரதி
•    கம்பனிப்  பதிவு
•    வெளிநாட்டு வங்கியிலிருந்து சான்றிதழ்
•    உள்ளக வெளிநாட்டுப் பண அனுப்புதல்கள் ரூபா. 10,000/=

iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
       
•    சுமார் 10 நிமிடங்கள்

j) திறைசேரி  உண்டியல்கள் / முறிகள்  முதலீடு வெளிவாரி  ரூபாய் கணக்கு  (TIERA – D)
               
i.    தேவையான தகைமை
   
•    வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
       
ii.    தேவையான  ஆவணங்கள்

•    கடவுச் சீட்டின் பிரதி
•    உள்ளக வெளிநாட்டுப் பண அனுப்புதல்கள்    
•    ஆரம்ப வைப்பு ரூபா. 500,000/= - முறிகள்
        ரூபா. 10,000/= - உண்டியல்கள்
       
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்

•    சுமார் 10 நிமிடங்கள்

k)  பங்கு முதலீட்டு வெளிவாரி  ரூபாய்க்  கணக்கு (SIERA )        
   
i.    தேவையான தகைமை
   
•         வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்போர்   
•         வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்
   
ii.    தேவையான  ஆவணங்கள்

•    கடவுச் சீட்டின் பிரதி
•    உள்ளக வெளிநாட்டுப் பண அனுப்புதல்கள்    
•    ஆரம்ப வைப்பு 250 அமெரிக்க  டொலா்கள்
       
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்

•    சுமார் 10 நிமிடங்கள்
   
l)   விசேட  வெளிநாட்டு வைப்புக் கணக்கு
   
i.    தேவையான தகைமை
   
•         வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருப்போர்   
•         வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்

ii.    தேவையான  ஆவணங்கள்

•    கடவுச் சீட்டின் பிரதி
•    ஆகக் குறைந்த தொகை 10,000 அமெரிக்க டொலா்கள் அல்லது ஏனைய வெளிநாட்டு நாணயங்களில்  அதற்குச் சமமான தொகை
 iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
       
•    சுமார் 10 நிமிடங்கள்

m)     சிரேஷ்ட  வெளிநாட்டவா்  முதலீட்டு வைப்புக் கணக்கு   
   
i.    தேவையான தகைமை
   
•         வெளிநாட்டு கடவுச் சீட்டு வைத்திருக்கும் 55  
    வயதிற்கு மேற்பட்டோர்.   

ii.    தேவையான  ஆவணங்கள்

•    கடவுச் சீட்டின் பிரதி
•    15,000 அமெரிக்க டொலா்களுக்கு மேற்பட்ட உள்ளக வெளிநாட்டுப் பண அனுப்புதல்கள்
•    1500 அமெரிக்க டொலா்கள் அல்லது அதற்குச் சமமான தொகையிலான மாதாந்த வெளிநாட்டுப்பண அனுப்புதல்கள்           

iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்

        சுமார் 10 நிமிடங்கள்

n) வதியாதோர்  இலங்கையா்   முதலீட்டு ரூபாய்க்கணக்கு  (RANSI)
   
i.    தேவையான தகைமை
   
•     வெளிநாட்டில் வசிக்கும் தேசத்தவரல்லாத இலங்கையா்கள்

ii.    தேவையான  ஆவணங்கள்

•    கடவுச் சீட்டின் பிரதி
•    உள்ளக பண அனுப்புதல்கள்
•    மண்டேற் படிவம்
•    ஆரம்ப வைப்பு 250 அமெரிக்க  டொலா்கள்      

iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
       
        சுமார் 10 நிமிடங்கள்

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mr. S.M.Paranagama
தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-24 11:36:27
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-09-21
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 184