The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன் விவசாய நோக்கங்களுக்கான கடன்களை பெற்றுக்கொள்ள்ல்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கியிடம் விவசாய நோக்கங்களுக்கான கடன்களை பெற்றுக்கொள்ள்ல்

PDF Print Email

பலதரப்பட்ட  புதிய கிராமிய கடன் திட்டம் (NCRCS)
•    நெல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய 34 பயிர்கள்
•    முன்னைய மற்றும் கடந்த பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு  “முன் விற்பனை ஒப்பந்தத்தின்” கீழ் கடன் வசதிகள்.

    தகுதி

•    வங்கி  வாடிக்கையாளராக இருத்தல்.
•    வங்கி அல்லது ஏனைய நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.

    பிணையங்கள்
   
•    கமக்காரர் இருவரது உத்தரவாதம்
•    வங்கியால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏனைய பிணையங்கள்
   
    தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    உத்தரவாதிகளின்   கூற்றுக்கள்
•    காணியின் உரிமை பற்றிய எழுத்து மூலமான அத்தாட்சி

“கொவி சக்தி” கடன் திட்டம்               
விவசாய நுட்பங்களுக்குத் தேவைப்படும் பண்ணை உபகரணங்களைக் கொள்வனவு செய்தல்.

    தகுதி

•    கமக்காரராக இருத்தல்.
•    வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
•    வங்கி அல்லது ஏனைய நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
   
    பிணையங்கள்
   
•    கமக்காரர் இருவரது உத்தரவாதம் அல்லது ஆதனப் பிணை             (கடன்தொகைக்கேற்ப)
•    பண்ணையின் காப்புறுதியை வங்கிக்குச் சாட்டுதல்.
   
    தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    உத்தரவாதிகளின்   கூற்றுக்கள்
•    சொத்தைப் பிணையாக வைப்பதாயின் உரிமை பற்றிய அறிக்கை, வீதி ரேகைச் சான்றிதழ், சுவீகரிக்காமை பற்றிய சான்றிதழ் மற்றும் உறுதி ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mr. W. G. Ariyarathna
தொலைபேசி:+94-11-2446790-811/+94-11-2338741 –55
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-11 09:19:15
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-06
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 292