The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன் மீன்பிடிக் கடன்களை பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கியிடம் மீன்பிடிக் கடன்களை பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

“தீவர சக்தி” கடன் திட்டம்

மீனவத் தொழிலில் (நன்னீர் / உவர்நீர்) ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் கடன் வசதிகளை வழங்குதல். இது கட்டாயச் சேமிப்பு முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.   
   
    தகுதி

•    வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
•    வங்கி அல்லது கடன் வழங்கும் ஏனைய நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
•    செய்திட்டச் செலவில் 25% பங்களிப்பை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.

    பிணையங்கள்
   
•    கடன் பெறுநர்கள் இருவரது உத்தரவாதம் அல்லது
•    வங்கி ஏற்கும் உத்தரவாதிகள் இருவர் அல்லது
•    ஏனைய பிணையங்கள்
   
    தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    சொத்துக்களை ஈடு வைப்பதாயின் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள்
•    உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
•    ஏனைய பிணையங்கள்
•    சிறு செய்திட்ட அறிக்கை

நன்னீர் மீன் வளர்ப்புக் கடன் திட்டம்

நன்னீர் மீன்வளர்ப்புக் கைத்தொழிலுக்குத் தேவையான நிதிவசதிகளை வழங்குதல்.
   
     தகுதி

•    வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
•    வங்கிக்கு அல்லது எவையேனும் நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
•    செய்திட்டச் செலவில் 25% செலவை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.
   
    பிணையங்கள்
   
•    இரண்டு நபர்களின் உத்தரவாதம் அல்லது வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஏனைய பிணையங்கள்
•    செய்திட்டச் சொத்துக்களின் மீது ஈடு வைக்கப்பட்ட ஆதனங்கள்
   
    தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
•    செய்திட்ட அறிக்கையும் நீரின வளங்கள் அபிவிருத்தியும் தரமேம்படுத்தலும் அதிகார சபையின் சிபாரிசு.

மீன்பிடிக் கடன் திட்டம்  ( மானிய உதவி இன்றி )                         

மீன்பிடிக் கைத்தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை  கொள்வனவு செய்வதற்கு   

    தகுதி

•    வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
•    வங்கிக்கு அல்லது நிதி நிறுவனங்களுக்கு கடனை திருப்பிச் செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
•    செய்திட்டச் செலவில் 25% செலவை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.
   
    பிணையங்கள்
   
•    ஆதனங்களை பிணையாக வழங்குதல்.
•    வங்கியால் ஏற்றுக் கொள்ளக் கூடிய எவையேனும் பிணையங்கள்
   
    தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    சுவீகரிக்கப்படாமை பற்றிய சான்றிதழ், வீதி ரேகை சான்றிதழ், ஈடுவைக்கப்பட்ட ஆதனத்திற்கான உறுதியும், உரிமையும்

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mrs. L.K Gamage
தொலைபேசி:+94-11-2203333 / +94-11-2446790 / +94-11- 2445815 / +94-11- 2544333
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:31:24
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty