The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Agriculture, Livestock & Fisheries Subsidies & Assistance for Agriculture, Livestock & Fisheries புதிதாக பயிர்ச் செய்கை நடுகைக்கான முதலீட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்


புதிதாக பயிர்ச் செய்கை நடுகைக்கான முதலீட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் புதிய பயிர்ச் செய்கை மேம்பாட்டு முதலீட்டு உதவித் திட்டத்தின் கீழ் பதிவூ செய்துகொள்ளத் தேவையான தகைமைகள்

  • குறைந்த பட்சம் (0.2) ஹெக்டெயார் ஃ ½ ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான காணி இருத்தல் வேண்டும்.
  • கமநெகும ஜாதிக சவிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் (0.4) ஹெக்டெயார் ஃ ¼ ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளும் கவனத்திற் கொள்ளப்படும்.
  • பயிர் செய்யப்பட உத்தேச காணியின் இறையிலி உரிமையாளாராக இருத்தல் அல்லது கூட்டு உரிமையாளராக இருந்தல் அல்லது பயிர்ச்செய்கைக்காக அளிக்கப்பட்ட காணியாகவூம் இருக்கலாம்.
  • கூட்டு உரிமையூடைய காணியாக இருப்பின் ஏனைய தரப்பினர்களின் முதலீட்டு உதவியின் கீழ் பயிர்செய்யூம் அதிகாரத்தைப் பெற்ற கடிதமொன்றை கிராம உத்தியோகத்தரின் அத்தாட்சிப்படுத்தலுடன்இ பிரதேச செயலாளரின் அங்கீகாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பயிர் செய்யூம் பொருட்டு அதிகாரம் அளிக்கப்பட்ட காணியெனில் உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட சாட்டுதல் கடிதத்தை கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளரின் அங்கீகாரத்துடன் சமர்ப்பிக்க முடியூம்.
  • மேற்படி ஏதேனும் காணியொன்றின் பரப்பளவூ 2 ஹெக்டேயார்களைவிட அதிகமாயின் காணியின் வரைபடமொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
  • கடந்த எட்டு வருடகாலப்பகுதிக்குள் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்திடமிருந்தோ வேறு அரச நிறுவனத்திடமிருந்தோ பயிர் செய்கைக்கான உதவிகளைப் பெற்றிராத காணியாக இருத்தல் வேண்டும்.
  • தேயிலைஇ இறப்பர் தெங்குக் காணிகளில் துணைப் பயிரெனும் வகையில் ஏற்றுமதி விவசாயப் பயிர்களைப் பயிர்செய்யூம் போது நடுகை செய்யப்பட்ட செடிகளின் அளவூக்கிணங்க ஏக்கரளவூ கணிப்பீடு செய்யப்படும்.

பயிர்ச் செய்கைக்காக காணி தயார் செய்யப்பட்ட பின்னர் பயிர்செய்ய விதப்புரை செய்யப்பட்ட செடிகளின் ஃ கன்றுகளின் எண்ணிக்கையை ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்திடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

முதலீட்டு உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள பூர்த்தி செய்திருக்க வேண்டிய தேவைகள்

  • அந்தந்த பயிர்களுக்கிணங்க 8 மாதத்தில் இருந்து 2 - 3 வருடங்கள் கழிந்த பின்னர் காணியில் நடுகை செய்யப்பட்ட கன்றுகளில் 90மூ நன்கு வளர்ந்திருக்க வேண்டும்.
  • விதப்புரை செய்யப்பட்ட வண்ணம் காணியின் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் நிறைவூ செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
  • மண் பேணல்.
  • இடைவெளிக்கான  நடுகை செய்தல்.
  • நிழல் கட்டுப்பாடும் கிளை தறித்தலும்.
  • களைக் கட்டுப்பாடு.
  • நோய் மற்றும் பீடைக் கட்டுப்பாடு.
  • சேதனப் பசளைப் பாவனை.

1இ 2இ 3வது காணிப் பரிசீலனை அறிக்கையின் பின்னர் 4வது காணிப் பரிசீலனை அறிக்கை விதப்புரை செய்யப்பட்டு கொடுப்பனவூ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டியவிதம்
ரூ.10ஃ- பெறுமதியான முத்திரையொன்றை சமர்ப்பித்து புதிய பயிர்ச் செய்கைக்கான விண்ணப்பப் பத்திரத்தை உங்கள் பிரதேசத்தின் கமநல சேவைகள் நிலையத்தில் அமைந்துள்ள ஏற்றுமதி விவசாயத் திணைக்கள மாவட்ட அலுவலகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

கொடுப்பனவினைச் செலுத்த பூர்த்தி செய்ய வேண்டிய ஆவணங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம்

  • பூர்வாங்க  காணி ஆய்வூ அறிக்கை
  •  1இ 2. 3வது பரிசீலனை அறிக்கைகள்
  • 4வது கொடுப்பனவூப் பரிசீலனை அறிக்கை
  • உடன்படிக்கை
  • வவூச்சர்

அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும்.

சேவைகளுக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

  • கமநல சேவைகள் அதிகாரப் பிரதேசத்தின் ஏற்றுமதி விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்.
  • ஏற்றுமதி விவசாய மாவட்ட உதவிப் பணிப்பாளர்
  • தலைமையக விரிவாக்க உத்தியோகத்தர்
  •  இச்சேவைகள் 2 – 6 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும்.



அமைப்பு பற்றிய தகவல்

Department of Export Agriculture

1095,
Sirimavo Bandaranayake Mawatha,
Peradeniya.


Mr. Aruna Disanayaka
தொலைபேசி:+94 812 388651, +94 81 2386018, +94 81 2386019
தொலைநகல் இலக்கங்கள்:0812388738
மின்னஞ்சல்:helpdesk@dea.gov.lk
இணையத்தளம்: www.dea.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:39:06
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Digital Intermediary Services

  » Train Schedule
     

Most Popular

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 222
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty