காணிகளைத் தெரிவூ செய்தல்:-
- 25மூ ஐ விட இடைவெளி நடுகை செய்யக்கூடிய ஏற்றுமதி விவசாயப் பயிர்ச் செய்கைக் காணியாக இருத்தல் வேண்டும்.
- ஏற்றுமதி விவசாய பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள காணியின் அளவூஇ குறைந்த பட்சம் ½ ஏக்கராகவேனும் இருத்தல் வேண்டும்.
- இதன் பொருட்டு கலப்புப் பயிர்கள் மற்றும் ஊடு பயிர்களைக் கொண்ட காணிகளையூம் தெரிவூ செய்யலாம்.
- கறுவா, மிளகு, கொக்கோ, கோப்பி, ஏலம், கராம்பு மற்றும் சாதிக்காய் போன்ற பயிர்களுக்காக மாத்திரம் அச்சேவைகள் அமுலாக்கப்படும்.
முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ள செய்ய வேண்டிய பணிகள்
- மண் மற்றும் நீரைப் பேணுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டிருத்தல்.
- பயிர்ச் செய்கையின் இடைவெளி நடுகை செய்யப்பட்டிருத்தல்.
- நிழல் கட்டுப்படுத்தப்பட்டிருத்தல்.
- ஏற்றுமதிப் பயிர்களின் கிளை தறிக்கப்பட்டிருத்தலும் பயிற்றப்பட்டிருத்தலும்.
- ஒருங்கிணைந்த மண் போசாக்கு முகாமைத்துவ முறைகள் கடைப்பிடக்கப்பட்டிருத்தல்.
- களைகள் கட்டுப்படுத்தப்பட்டிருத்தல்.
புதிவூ செய்யப்படுவதற்காக விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
- உங்கள் பிரதேசத்தின் ஏற்றுமதி விவசாய விரிவாக்க அலுவலகத்திடமிருந்தோ ஏற்றுமதி விவசாய மாவட்ட அலுவலகத்திடமிருந்தோ ரூ.10ஃ- முத்திரையைச் சமர்ப்பித்து அதற்கான விண்ணப்பப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியூம்.
- பூர்த்தி செய்த விண்ணப்பப் பத்திரத்தை புதன்கிழமை ஒன்றில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் ஏற்றுமதி விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்அலுவலகத்திற்கோ அந்த மாவட்டத்தின் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திற்கோ ஒப்படைக்க வேண்டும்.
உதவிபெற அவசியமான ஆவணங்கள்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரம்
- பூர்வாங்க காணிப் பரிசீலனை அறிக்கை
- 1இ 2இ 3வது பரிசீலனை அறிக்கைகள்
- செலுத்துதலுக்கான பரிசீலனை அறிக்கை
- உடன்படிக்கை மற்றும் வவூச்சர்
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
- பிரதேசத்தின் விரிவாக்க உத்தியோகத்தரும் ஏற்றுமதி விவசாய மாவட்ட உதவிப் பணிப்பாளரும் தலைமையாக விhpவாக்க உத்தியோகத்தரும்.
அமைப்பு பற்றிய தகவல்Department of Export Agriculture
1095,
Sirimavo Bandaranayake Mawatha,
Peradeniya. A.P.P. Disna தொலைபேசி:+94-081-2388651 தொலைநகல் இலக்கங்கள்:+94-081-2388738 மின்னஞ்சல்:direxag@sltnet.net இணையத்தளம்: www.dea.gov.lk
|