The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறைத்திற்கான உதவுத்தொகை, அனுசரணை மஞ்சல் மற்றும் இஞ்சி செய்கைக்கான முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

மஞ்சல் மற்றும் இஞ்சி செய்கைக்கான முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

“நாங்கள் பயிர் செய்வோம் - நாட்டைக் கட்டியெழுப்புவோம்” வேலைத்திட்டத்தின் கீழ் 

  • கொத்தணிப் பண்ணைத் தொகுதிகளுக்காக
  • ஏனைய காணிகளுக்காக

மேற்படி 2 வகையான பயிர்களுக்கான விதைக் கிழங்கினைப் பெற்றுக் கொள்வதற்காக உதவிகள் வழங்கப்படும்.

பயிர் செய்ய வேண்டிய வெளிக்களத்தின் அளவூ

  • கொத்தணிப் பண்ணைத் தொகுதிகளுக்காக 3 கிலோகிறாம் விதைக்கிழங்கு அல்லது அதைவிட அதிகமான அளவினைப் பயிர் செய்தவிடத்து பயிர்ச் செய்கையாளருக்கு விதைக் கிழங்கிற்கான உதவியினை ½ ஹெக்டெயார்வரை பெற்றுக்கொள்ளலாம்.
  • கொத்தணிப் பண்ணைத் தொகுதிகளின் கீழ் வராத காணிகளுக்காக குறைந்த பட்சம் ⅛ ஏக்கர் காணியில் பயிர் செய்ய வேண்டும்.

முதலீட்டு உதவியை வழங்குதல்

•    1 கிலோகிறாம் இஞ்சி விதைக் கிழங்குக்காக ரூபா 60ஃ- உம்.
•    1 கிலோகிறாம் மஞ்சல் விதைக் கிழங்கிற்காக ரூபா 30ஃ- உம்.
•    இஞ்சி தொடர்பில் 625 கிலோகிறாம் விதைக் கிழங்கு மற்றும் மஞ்சல் தொடர்பில் 750 கிலோகிறாம் விதைக் கிழங்கு எனும் உச்சவரம்பிற்கு கட்டுப்பட்டதாக முதலீட்டு உதவி செலுத்தப்படும்.
•    ஒரு தடவை மாத்திரம் விதைக் கிழங்கினையூம் உதவிகளையூம் பெற்றுக்கொள்ள முடியூம்.

சேவைகளுக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்:

•    அந்த மாவட்டத்தின் உதவிப் பணிப்பாளர்
•    தலைமையக விரிவாக்க உத்தியோகத்தர்
•    சம்பந்தப்பட்ட கமநல சேவைகள் அதிகாரப் பிரதேசத்தின் விரிவாக்க உத்தியோகத்தர்

அனைத்துச் சேவைகளும் இலவசமாக வழங்கப்படும்.
   
அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப முதலீட்டு உதவியைப் பெற்றுக்கொள்ளல்

அமைப்பு பற்றிய தகவல்

Department of Export Agriculture

1095,
Sirimavo Bandaranayake Mawatha,
Peradeniya.

A.P.P Disna
தொலைபேசி:+94-081-2388651
தொலைநகல் இலக்கங்கள்:+94-081-2388738
மின்னஞ்சல்:direxag@sltnet.net
இணையத்தளம்: www.exportagridept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-05 09:20:29
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-08-13
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 220