திணைக்களத்திடம் காணப்படும் நுண் தரவூக் கோப்புகளை பகுப்பாய்வூஃஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக பொது மக்களுக்கு பெற்றுக்கொள்ளப்படும். நுண் தரவூக் கோப்புகள் திணைக்களத்தின் தரவூ கோப்புக்களை வழங்கும் கொள்கைக்கேற்பவே பெற்றுக்கொடுக்கப்படும்.
இணைப்பு 1 – நுண் தரவூக் கோப்புகளை விடுவிக்கும் கொள்கைப் பிரகடணம்
நுண் தரவூக் கோப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்:-
• அரச நிறுவனமொன்றின் உத்தியோகத்தர் ஒருவராக இருத்தல்.
அல்லது
• அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றின்இ கல்வி நிறுவனமொன்றின் கல்விசார் பணியாட்தொகுதியைச் தேர்ந்த ஒருவராக இருத்தல்.
அல்லது
• அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றின் கல்வி நிறுவனமொன்றின் மாணவர் ஒருவராக இருத்தல்.
அல்லது
• தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச நிறுவனமொன்றின் உத்தியோகத்தர் ஒருவராக இருத்தல்.
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
நுண் தரவூக் கோப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு பின்வரும் ஆவணங்களை மூன்று பிரதிகளுடன் இலக்கம் 15, மேட்லன்ட் க்ரசன்ட் கொழும்பு 07. என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த திணைக்களத்தின் தகவல் பிரிவில் சமர்ப்பித்தல் வேண்டும்.
சரியாக பூர்த்தி செய்த நுண் தரவூக் கோப்புக்களை விடுவிப்பதுடன் தொடர்புடைய ஒப்பந்தக் கூற்று (இணைப்பு 2 ஐ பார்க்கவூம்)
முழு விபரமடங்கிய செயற்திட்ட முன்மொழிவூ (Recommendation letter from the head of the organization)
நிறுவனத் தலைவரின் பரிந்துரைக் கடிதம் (சுநஉழஅஅநனெயவழைn டநவவநச கசழஅ வாந hநயன ழக வாந ழசபயnணையவழைn)
விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்
iகெழசஅயவழைn@ளவயவளைவiஉள.பழஎ.டம என்ற மின்னஞ்சல் முகவரியில் வேண்டுவதன் மூலம் அல்லது இலக்கம் 15இ மேட்லன்ட் க்ரசன்ட் கொழும்பு 07. என்ற முகவரியில் அமைந்துள்ள எமது திணைக்களத்தின் தகவல் பிரிவிற்கு நேரடியாக வருவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியூம். விண்ணப்பப் படிவங்களை அல்லது தரவூக் கோப்புகளைப் பெற்றுக் கொள்வதற்காக இதுவரையில் பணம் அறவிடப்படுவதில்லை.
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :
வார நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 மணி வரை.
சேவையைப் பெற்றுக் கொடுக்க எடுக்கும் காலம் மற்றும் ஏனைய விடயங்கள்
விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பித்து ஒரு வார காலத்தினுள் தரவூக் கோப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியூம். நுண் தரவூக் கோப்புக்களில் ஆரம்பத்தில் வழங்கப்படும் வீதம் திணைக்களத்தினால் தீர்மானிக்கப்படும். (பெறும்பாலும் 25மூ ஆகும்.) அதன் பின்னர் அந்த தரவூக் கோப்பினை முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஆரம்ப வீதத்தின் பாவனையின் மூலம் தயாரிக்கப்பட்ட செயற்திட்ட அறிக்கை மற்றும் தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் ஆரம்ப வீதத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட கடிதத்தின் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவூ |
முகவரி |
|
மின்னஞ்சல் |
புள்ளிவிபரவியலாளர் |
Mr. H.W.M. Jayaweera |
Data Dissemination Unit
|
5th Floor,Rotunda Tower,109,Galle Road,Colombo 03. |
0112147008 |
data.requests@statistics.gov.lk |
அமைப்பு பற்றிய தகவல்Department of Census and Statistics
"Sankyana Mandiraya",
306/71,
Polduwa Road,
Battaramulla.
Mr. P.M.R. Fernando தொலைபேசி:+94 11 2147000 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2147011 மின்னஞ்சல்:data.requests@statistics.gov.lk இணையத்தளம்: www.statistics.gov.lk
|