The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Trade, Business & Industry Registrations - Industrial தொழிற் சாலைகளைப் பதிவு செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     CFIE-4
தொழிற் சாலைகளைப் பதிவு செய்தல்

PDF Print Email

தகைமைகள்

கைத்தொழிற் சாலைகள் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய  இடங்கள்:- 

கைத்தொழில் பாதுகாப்புப் பிரிவு, மாவட்டத் தொழிற்சாலைகள் பரிசோதனை அலுவலகம்

இணையத்தளம்:labourdept.gov.lk

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம் :-

கட்டணம் இல்லை

விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-

அலுவலக நேரங்களில்

சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான  கட்டணம் :-

சேவை கட்டணம் இல்லை

சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரண சேவை /முன்னுரிமைச் சேவை)

இயன்றவரை விரைவாக

உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்

  • தொழிற்சாலை கட்டளையில் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள்
  • தொழிற்சாலை/வேலையிட பதிவுப் படிவம் - C.F.I.E.-4

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்

பதவி

பிரிவு

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

பிரதித் தொழில் ஆணையாளர்

கைத்தொழில் பாதுகாப்பு

011-2508772

011-2508772

lgjansz@yahoo.com

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்

இல்லை

விண்ணப்பப்படிவம்  ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)

தேவையான விண்ணப்​ப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

இணையத்தளம்labourdept.gov.lk


அமைப்பு பற்றிய தகவல்

Department of Labour(Under Construction)

Narahenpita,
Colombo 05.


Mr. H.K.K.A. Jayasundara
தொலைபேசி: (+94)11 2581145
தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145
மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:39:21
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 200
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty