The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் ஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை அங்கத்தவர் இறந்ததன் பேரில் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     L Form
அங்கத்தவர் இறந்ததன் பேரில் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு

PDF Print Email

தகைமைகள்

அங்கத்தவர் மரணமடையும் சந்தர்ப்பத்தில் வாரிசுகள் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். .

  • அங்கத்தவர் திருமணமாகதவராயின் பெயர் குறித்து நியமிக்கப்பட்டவர்களுக்கு அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டவர்கள் இல்லையாயின் வாரிசுகளுக்கு நன்மை கள் வழங்கப்படும். 
  • அங்கத்தவர் திருமணமானவராயின் நன்மைகள் செல்லுபடியாகும் பெயர் குறித்து நியமிக்கப்பட்டவர்களுக்கு அல்லது பெயர் குறித்து நியமிக்கப்பட்டவர்கள் இல்லையாயின் தாரத்திற்கு மற்றும்/ அல்லது பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை 

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய  இடங்கள்:- 

தலைமைச் செயலகத்தின் 8 ஆம் மாடியில் உள்ள “எல்” பிரிவில்  அல்லது ஒவ்வொரு வலய அலுவலகங்களிலும்,   ஊ.சே. நி. அங்கத்தவர் இலக்கங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை ( ஏதாவது) /தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மரணச் சான்றிதழ் என்பவற்றைச் சமர்ப்பித்து  என்பவற்றைச் சமரப்பித்து விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் .

இணையத்தளம்:labourdept.gov.lk

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-

கட்டணம் இல்லை

விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-

அங்கத்தவரால் பூரணப்படுத்தப்பட்ட  விண்ணப்பப்படிவமானது, அவரது வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள  மாவட்டத் தொழில் அலுவலகத்திற்கு அல்லது  உபதொழில் அலுவலகத்திற்கு வேலைநாட்களில் அலுவலக நேரத்தில்  அங்கத்தவரே நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான  கட்டணம் :-

​சேவைக்  கட்டணம் இல்லை

சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரண சேவை /முன்னுரிமைச் சேவை)

அனைத்து ஆவணங்களும் பூரணமாக்கப்பட்டிருந்தால் , 01 மாதத்தில்.

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்

  • மரணமடைந்தவரது வாரிசுகள் அனைவரும் தனித் தனியாக  “எல்” விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்க வேண்’டும்.
  • பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம், மரணச் சான்றிதழ்  அங்கத்தவர் மற்றும் வாரிசுகளின் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள் மற்றும்வழக்கின் பிரகாரம் தேவைப்படும் பிற ஆவணங்கள்.

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்

பதவி

பிரிவு

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

உதவித் தொழில் ஆணையாளர்

 “எல்” பிரிவு

011-2368912

011-2368908

011-2368908

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்  

சமர்பிக்கும் ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் காணப்படின் அவ்விடயங்கள் தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொழில் அலுவலக பிரதித் தொழில் ஆணையாளர் அல்லது உதவித் தொழில் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கலாம்.

விண்ணப்பப்படிவம்  ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)

தேவையான விண்ணப்​ப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

இணையத்தளம்: labourdept.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

தொழில் திணைக்களம்

தொழிற்செயலகம்,

இல.: 41,  

கிருள வீதி,

கொழும்பு 5.

திரு. எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர
தொலைபேசி: (+94)11 2581145
தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145
மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:38:55
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty