தகைமைகள்
1. ஒரு காலாண்டில் 5 இலட்சம் அல்லது ஒருவருடத்தில் 18 இலட்சத்திற்கு மேற்படாத பொருட்களை
இறக்குமதி செய்யூம் நபர்கள்.
2. பெறுமதி சேர்க்கப்பட்ட வரியிலிருந்து (VAT) விலக்களிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி
செய்யூம் நபர்கள்.
3. விற்பனை செய்வதற்காக பொருட்களை இற்குமதி செய்யூம் நபர்கள்.
4. வர்த்தக நோக்கமற்ற பொருட்களை இறக்குமதி செய்யூம் நபர்கள்
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள், கருமபீடம் மற்றும் நேரம்)
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் கீழ் மாடியிலுள்ள வரிச் சேவைகள் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை
சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை
சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
(சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமை சேவைகள்) உரிய முறையில் சாரியாக பூரித்திசெய்யப்பட்டு
தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 20 நிமிடத்திற்குள் சான்றிதழ் வழங்கப்படும்.
உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
1. வரி செலுத்துவோரை இனம்காண்பதற்கான அறிக்கை (TIN சான்றிதழ்)
2. இறக்குமதி நடவடிக்கைகளுக்கான உறுதிச் சீட்டு, கப்பல் அறிக்கை
3. ஏற்றுமதி நடவடிக்கை ஒன்றாயின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் வழங்கப்படும் ஏற்றுமதிச் சான்றிதழ்.
4. வருமானவரி செலுத்தும் ஒரு நபராயின் இறுதியாக வரி செலுத்திய கொடுப்பனவு பத்திரம்
5. தொழில்முயற்சி ஒன்றுக்காயின் தொழில் முயற்சியின் பதிவுச் சான்றிதழ்
(மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் நிழற் பிரதியுடன்)
கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி |
பெயர் |
பிரிவு |
தொலை பேசி |
தொலை நகலி |
மின்னஞ்சல் |
விலை மதிப்பீட்டாளர் |
- |
வரி சேவைகள் பிரிவு |
+94-11-2434313 |
+94-11-2434314 |
eg@inlandrevenue.gov.lk |
வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதனால் பெயரை குறிப்பிடுவது பயனற்றதாகும்.
விதிவிலக்காக அமைகின்ற மேற்படி தேவைகளுக்கு புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
அன்பளிப்புக்கள் அல்லது வெளிநாடுகளில் தாம் பயன்படுத்திய பொருட்களை இறக்குமதி செய்யும்போது விலைப் பட்டியல் ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
விண்ணப்ப மாதிரிப் படிவம் (மாதிரிப் படிவமொன்றை இணைக்கவும்)
இணைக்கப்பட்டுள்ளது.
பூர்த்திசெய்யபப்ட்ட மாதிரி விண்ணப்படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிப்படிவமொன்றை இணைக்கவும்)
இணைக்கப்பட்டுள்ளது.
அமைப்பு பற்றிய தகவல்உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரிக் கட்டிடம்,
சேர் சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தை,
த.பெ.இல. 515,
கொழும்பு 02. திரு. எஸ்.எஸ். டி. வீரசேகர தொலைபேசி:+94 11 2 135135 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 337777 மின்னஞ்சல்:cgir@ird.gov.lk இணையத்தளம்: www.ird.gov.lk
|