The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சுகாதார அனுசரணை அனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நிவாரணங்களைப் பெறுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

அனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நிவாரணங்களைப் பெறுதல்

PDF Print Email

தகைமைகள்
இயற்கை அனர்த்தத்தினால் காயமுற்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய செயற்பாடு (விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)
நெருங்கிய உளவினர்களால்  இது பற்றிக் கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
ஏற்புடைய மருத்துவ சான்றிதழுடன் எழுத்திலான கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
ஏற்புடையதன்று.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
இடம்பெற்ற உடனேயே.

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
ஏற்புடையதன்று.

சேவையை வழங்க எடுக்கும் காலம் (சதாரண சேவை மற்றும் முந்துரிமைச் சேவை)
மாவட்ட செயலாளரின் விதப்புரை கிடைத்து 02 நாட்களில்.

நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்
அனர்த்தத்திற்கு இலக்காகியமையை உறுதிப்படுத்துகின்ற கிராம உத்தியோகத்தரின் கடிதம்.
மருத்துவச் சான்றிதழ்.

சேவைகளுக்குப் பொறுப்பான பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பிரதேச செயலாளர்
உதவிப் பிரதேச செயலாளர்.

விதிவிலக்குகள் அல்லது மேற்படி தேவைப்பாடுகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்.
ஏற்புடையதன்று.

விண்ணப்பப் பத்திர மாதிரி (மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)
ஏற்புடையதன்று.

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம் (பூர்த்தி செய்த மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)
ஏற்புடையதன்று.

அமைப்பு பற்றிய தகவல்

தேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்

தேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்
இல். 108
காலி வீதி
கொழும்பு 03

தலைமை: திரு. கெ. சரத் பெரெர
தொலைபேசி:+94-11-269 5909
தொலைநகல் இலக்கங்கள்: +94-11-2681493
மின்னஞ்சல்:dndmc@sltnet.lk
இணையத்தளம்: www.ndmc.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-06 13:12:39
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-12-09
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 203