The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் Disaster Relief அனர்த்தம் அல்லது காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

அனர்த்தம் அல்லது காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

தகைமைகள்
காட்டு யானைகளின் அட்டகாசம் அல்லது இயற்கை அனர்த்தம் காரணமாகத் தனது பயிர்ச் செய்கைக்கு சேதமேற்படல்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய செயற்பாடு (விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)
பயிர்ச் சேதம் ஏற்பட்ட உடனேயே பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக் கொள்கின்ற தேசிய அனர்த்த நிவாரண சேவைகள்  (தே.அ.நி.சே. 08)
படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
கிராம உத்தியோகத்தர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகம்.

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
கட்டணம் அறவிடப்படமாட்டாது.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
சேதம் ஏற்பட்ட உடனேயே.

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
கட்டணம் அறவிடப்படமாட்டாது.

சேவையை வழங்க எடுக்கும் காலம் (சதாரண சேவை மற்றும் முந்துரிமைச் சேவை)
மாவட்ட செயலாளரின் விதப்புரை கிடைத்து ஒரு வாரத்துக்குள்.

நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்
கிராம உத்தியோகத்தராலும் சமூக சேவைகள் உத்தியோகத்தராலும் சேதத்தை மதிப்பீடு செய்து விதப்புரையூடன் சமர்ப்பித்துள்ள தே.அ.நி.சே.நி. 08 படிவம்.
தனது பயிர்ச் செய்கை நிலத்தின் உரிமையை உறுதி செய்கின்ற ஆவணங்கள்.

சேவைகளுக்குப் பொறுப்பான பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பிரதேச செயலாளர்
உதவிப் பிரதேச செயலாளர்.

விதிவிலக்குகள் அல்லது மேற்படி தேவைப்பாடுகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்.
ஏற்புடையதன்று.

விண்ணப்பப் பத்திர மாதிரி (மாதிரி விண்ணப்பப் படிவத்தை இணைக்கவூம்)
பின்னிணைப்பு 02.

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம் (பூர்த்தி செய்த மாதிரிப் படிவத்தை இணைக்கவூம்)
பின்னிணைப்பு 02.

அமைப்பு பற்றிய தகவல்

தேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்

தேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்
இல். 108
காலி வீதி
கொழும்பு 03

தலைமை: திரு. கெ. சரத் பெரெர
தொலைபேசி:+94-11-269 5909
தொலைநகல் இலக்கங்கள்: +94-11-2681493
மின்னஞ்சல்:dndmc@sltnet.lk
இணையத்தளம்: www.ndmc.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-30 13:18:11
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-08-13
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 224