பாரம்பய வைத்தியராகப் பதிவூசெய்யப்படுவதற்கான தகைமையூடையோரைத் தெரிவூ செய்வதற்கான பரிட்சையை ஆண்டுதோறும் நடாத்துதல்.
அதில் சித்தியடைவதன் மூலமாக நாட்டில் ஆயூள்வேத வைத்தியரொருவராகப் பதிவூ செய்து சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி கிடைக்கும்.
தகைமைகள்
1. இலங்கைப் பிரசையாக இருத்தல்.
2. 18 வயதினைப் பூர்த்தி செய்தவராக இருத்தல்.
3. க.பொ.த. (உஃத) பரிட்சையில் இரண்டு பாடங்களில் சித்தியடைந்து இருத்தலும் அத்துடன் க.பொ.த. (சாஃத) பரிட்சையில் கணிதத்தில் சாதாரண சித்தியடைந்து
இருத்தலும் அத்துடன் க.பொ.த. (உஃத) அல்லது க.பொ.த. (சாஃத) பரிட்சையில் சிங்களத்தில் திறமைச் சித்தி பெற்றிருத்தல்.
இன்றேல்
பிரிவேனாக் கல்வியின் பிராச்சீன இடைநிலைப் பரிட்சையில் சித்தியடைந்திருத்தல்
இன்றேல்
பாரம்பரிய வைத்தியர்களின் பிள்ளைகள் அல்லது ஆயூள்வேத வைத்தியப் பேரவையில் பதிவூ செய்யப்பட்டுள்ள விகாரதிபதி தேரர்களின் சீடர்களான பிக்குகள்
தொடர்பில் கணிதத்தில் சாதாரண சித்தியூடன் சிங்கள மொழியையூம் உள்ளடக்கியதாக 3 பாடங்களுக்கு திறமைச் சித்தியூடன் இரண்டுக்கு மேற்படாத தடவைகளில்
க.பொ.த. (சாஃத) பரிட்சையில் சித்தியடைந்திருத்தல்.
இன்றேல்
ஆரம்பப் பிரிவேனா இறுதிப் பரிட்சையில் சிங்களம் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
இன்றேல்
பிரிவேனாக் கல்வியின் பிராச்சீன ஆரம்பப் பரிட்சையில் சித்தியடைந்திருத்தல்
இன்றேல்
வித்தியோதய ஃ வித்தியாலங்கார ஆகிய பிரிவேனாக்கள் ஒன்றில் ஆரம்பப் பரிட்சையில் சித்தியடைந்திருத்தல்.
விசாரணைகள்
பதிவாளர் (பரிட்சைகள்)
+94-11-2745962
அமைப்பு பற்றிய தகவல்ஆயூர்வேதத் திணைக்களம்
பழைய வீதி,
நவின,
மாரகம. Mr. K. M. C. Jayathissa தொலைபேசி:+94 11 2896911, +94 11 2896912 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2845537 மின்னஞ்சல்:ita@ayurveda.gov.lk இணையத்தளம்: www.ayurveda.gov.lk
|