The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் உரிமத்தைப் புதுப்பித்தல் – பழுது பார்த்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்


உரிமத்தைப் புதுப்பித்தல் – பழுது பார்த்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல்

PDF Print Email

தகுதி

• பழுதுபார்கும் உரிமத்தைப் புதுப்பித்தல்

சம்பந்தப்பட்ட தனிநபர்/முகாமை(ஏஜென்ஸி) பழுதுபார்க்கும் உரிமம் வைத்திருப்பவர்களாக இருத்தல் வேண்டும். அது அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

• உற்பத்திசெய்வதற்கான உரிமத்தைப் புதுப்பித்தல்

சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்/நிறுவனம் அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட, உற்பத்தி செய்வதற்கான உரிமம் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்..

• விற்பனையாளர் உரிமத்தைப் புதுப்பித்தல்

சம்பந்தப்பட்ட சில்லறை வியாபாரி/விற்பனையாளர் அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட உற்பத்திசெய்வதற்கான உரிமம் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்..

 

சமர்ப்பிக்கும் முறைகள்

• பழுதுபார்க்கும்  உரிமத்தைப் புதுப்பித்தல்
 

1

விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்

 

-          பழுதுபார்க்கும் உரிமத்தை வைத்திருப்பவர் அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்திடமிருந்து பழுதுபார்க்கும் உரிமத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவத்தை அஞ்சல் மூலம் பெறலாம்.

 

விண்ணப்பப்படிவம்

இலக்கம் கிடைக்கப்பெறவில்லை.

2

தேவையான இணைப்பு ஆவணங்கள்

 

-          இணைப்பு ஆவணங்கள் தேவையில்லை.

 

3

விண்ணப்பப்படிவத்தை ஒப்படைத்தல்

 

-          விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து திணைக்களத்திடம் சமர்ப்பிக்க  வேண்டும்.

 

வேலை நாட்கள்

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை

 

வேலை நேரம்

மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை.

 

• உற்பத்திசெய்வதற்கான உரிமத்தைப் புதுப்பித்தல்

1

விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்

 

-          உற்பத்திசெய்வதற்கான உரிமம் வைத்திருப்பவர்கள் அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்திடமிருந்து உற்பத்தி உரிமத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவத்தை அஞ்சல் மூலம் பெறலாம்.

 

விண்ணப்பப்படிவம்

இலக்கம் குறிப்பிடப்படவில்லை

2

தேவையான இணைப்பு ஆவணங்கள்

 

-          இணைப்பு ஆவணங்கள் தேவையில்லை.

 

3

விண்ணப்பப்படிவத்தை ஒப்படைத்தல்

 

-          விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 

வேலை நாட்கள்

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை

 

வேலை நேரம்

மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை.

 

 

• விற்பனையாளர் உரிமத்தைப் புதுப்பித்தல்

1

விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்

 

-          விற்பனையாளர் உரிமம் வைத்திருப்பவர்கள், அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்திடமிருந்து விற்பனையாளர் உரிமம் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவத்தை அஞ்சல் மூலம் பெறலாம்.

 

விண்ணப்பப்படிவம்

இலக்கம் குறிப்பிடப்படவில்லை

2

தேவையான இணைப்பு ஆவணங்கள்

 

-          தேவையான இணைப்பு ஆவணங்கள் இல்லை

 

3

விண்ணப்பப்படிவத்தை ஒப்படைத்தல்

 

-          விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து திணைக்களத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

 

வேலை நாட்கள்

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை

 

வேலை நேரம்

மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை.

 

 

• பழுதுபார்க்கும் உரிமத்தை புதுப்பித்தல்

படிப்படியான வழிமுறைகள்:

படி 1: பதிவுசெய்யப்பட்ட பழுதுபார்க்கும் உரிமம்  வைத்திருப்பவருக்கு திணைக்களம் புதுப்பிப்பதற்கான விண்ணப்பபடிவத்தை அனுப்பும்.

படி 2: பூர்த்திசெய்யப்பட்ட புதுப்பித்தலுக்கான விண்ணப்பபடிவத்தை திணைக்களத்திடம் சமர்ப்பிக்கும் போது, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை திணைக்களம் விண்ணப்பதாரருக்கு வழங்கும்.

குறிப்பு: 6 மாதத்திற்குள் திணைக்களம் எந்தவித பதிலையும் பெறாவிட்டால், திணைக்களம் நினைவூட்டுக் கடிதத்தை அனுப்பும். அதற்கும் பதில் இல்லையென்றால், தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இயக்குனருக்கு தகவல் அனுப்பப்படும்.

• உற்பத்தி செய்வதற்கான உரிமத்தைப் புதுப்பித்தல்

படிப்படியான வழிமுறைகள்:

படி 1: பதிவுசெய்யப்பட்ட உற்பத்தி செய்வதற்கான உரிமம் வைத்திருப்பவர்களுக்குத் திணைக்களம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பபடிவத்தை அனுப்புதல்.

படி 2: பூர்த்திசெய்யப்பட்டப் புதுப்பித்தலுக்கான விண்ணப்பபடிவத்தை திணைக்களத்திடம் சமர்ப்பிக்கும் போது, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை திணைக்களம் விண்ணப்பதாரருக்கு வழங்கும்.

குறிப்பு: 6 மாதத்திற்குள் திணைக்களம் எந்தவித பதிலையும் பெறாவிட்டால், திணைக்களம் நினைவூட்டுக் கடிதத்தை அனுப்பும். அதற்கும் பதில் இல்லையென்றால், தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இயக்குனருக்கு தகவல் அனுப்பப்படும்.

• விற்பனையாளர் உரிமத்தை புதுப்பித்தல்

படிப்படியான வழிமுறைகள்:

படி 1: பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளர் உரிமத்தை பெற்றவர்களிடம் திணைக்களம் புதுபித்தலுக்கான விண்ணப்பபடிவத்தை அனுப்புதல்.

படி 2: பூர்த்திசெய்யப்பட்ட புதுப்பித்தலுக்கான விண்ணப்பபடிவத்தை திணைக்களத்திடம் சமர்ப்பிக்கும் போது, புதுப்பித்தலுக்கான உரிமத்தை திணைக்களம் விண்ணப்பதாரருக்கு வழங்கும்.

குறிப்பு: 6 மாதத்திற்குள் திணைக்களம் எந்தவித பதிலையும் பெறாவிட்டால், திணைக்களம் நினைவூட்டுக் கடிதத்தை அனுப்பும். அதற்கும் பதில் இல்லையென்றால், தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இயக்குனருக்கு தகவல் அனுப்பப்படும்.
 

காலக்கோடு

• பழுதுபார்க்கும் உரிமத்தைப் புதுப்பித்தல்

விண்ணப்பதாரர் 3 மாதத்திற்குள் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பபடிவத்தை சமர்ப்பித்தல்:
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
விடுமுறை நாட்கள் – அணை த்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு

புதுப்பிக்கப்பட்ட பழுதுபார்க்கும் உரிமம் ஒருவருட காலத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடியது, அதன் பிறகு மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

• உற்பத்திசெய்வதற்கான  உரிமத்தை புதுப்பித்தல்

விண்ணப்பதாரர் 3 மாதத்திற்குள் உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பபடிவம் சமர்ப்பித்தல்:
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்  – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
விடுமுறை நாட்கள் – அணைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு

புதுப்பிக்கப்பட்ட உற்பத்திசெய்வதற்கான உரிமம் ஒருவருட காலத்திற்கு மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடியது, அதன் பிறகு மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

விற்பனையாளர் உரிமத்தை புதுப்பித்தல்

தபால் மூலம்: 2 வாரங்கள்
நேரடியாக திணைக்களத்திற்க்கு வந்தால்: 4 - 7 நாட்கள்

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
விண்ணப்பபடிவம் சமர்ப்பித்தல்:
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
விடுமுறை நாட்கள் – அணைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு

புதுப்பிக்கப்பட்ட விற்பனையாளர் உரிமம் ஒருவருட காலத்திற்கு மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடியது, அதற்குப் பின் மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

சேவைத் தொடர்பான கட்டணங்கள்

• பழுதுபார்க்கும் உரிமத்தைப் புதுப்பித்தல்

செலவினம்
இந்தச் சேவையைப் பெறுவதற்கானக் கட்டணத்தை விண்ணப்பதாரரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கட்டணம்          

பழுதுபார்ப்பவருக்கான கட்டணம்

ரூபாய்

எடை மற்றும் அளவீடுகளை பழுதுப்பார்த்தல்.

100.00

தராசின் அளவுகோல் பழுதுப்பார்த்தல்

200.00

நீர்ச்சி தராசுகளைப் பழுதுப்பார்த்தல்

200.00

மேடை இயந்திரத்தைப் பழுதுப்பார்த்தல்

250.

அமைப்பு பற்றிய தகவல்

Department of Measurement Units, Standards and Services

No: 101,
Park Road,
Colombo-05,
Sri Lanka.


Acting Director
தொலைபேசி:+94-11-2588914
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2597756
மின்னஞ்சல்:dir@measurementsdept.gov.lk
இணையத்தளம்: www.measurementsdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-07-22 12:42:38
ICTA Awards

தொடர்பு

Prerequisites


Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 204