அரச அல்லது அரச அனுசரணையூடன் ஏதேனும் வைபவம் நடைபெறுகின்ற வேளையில் அதில் பங்குபற்றுபவர்களுக்கு மூலிகைப் பானம் அல்லது இலைக் கஞ்சி விருந்தினை அளிக்க வேண்டுமாயின் அதன் பொருட்டு இதற்காக ஆயூள்வேத ஆணையாளரிடம் எழுத்திலான கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும். ஏதேனும் சங்கத்தின் அல்லது தொண்டர் அமைப்பின் கடிதத் தலைப்பில் அல்லது இறப்பர் முத்திரை பதித்த கடிதத்திலேயே அத்தகைய கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்ஆயூர்வேதத் திணைக்களம்
பழைய வீதி,
நவின,
மாரகம. Ms. imasha u. andrahannadi தொலைபேசி:+94 11 2896911, +94 11 2896912 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2845537 மின்னஞ்சல்:ita@ayurveda.gov.lk இணையத்தளம்: www.ayurveda.gov.lk
|