புதிய உள்நாட்டு ஒளடத வகைகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வது இதன் கடமைப் பொறுப்பாகும். இதன் பொருட்டு பொதுமக்கள் பங்கேற்க முடியாது. அவ்வாறு பங்களிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பின் அதுபற்றி ஊடகங்கள் மூலமாக அறிவிக்கப்படும்.
இங்கு வைத்திய பிணிச்சேவை நடைபெறும். அது திங்கள் முதல் சனிக்கிழமை முற்பகல் வரையாகும்.
விசாரணைகள்
பணிப்பாளர்
ஆயூள்வேத ஆராய்ச்சி நிறுவகம்
+94-11-2850302/+94-11-2850333
அமைப்பு பற்றிய தகவல்ஆயூர்வேதத் திணைக்களம்
பழைய வீதி,
நவின,
மாரகம. Ms. imasha u. andrahannadi தொலைபேசி:+94 11 2896911, +94 11 2896912 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2845537 மின்னஞ்சல்:ita@ayurveda.gov.lk இணையத்தளம்: www.ayurveda.gov.lk
|