The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் Disaster Management அனா்த்தக் குறைப்பு மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

தொழிநுட்பம் மற்றும் அனா்த்த குறைப்புப் பிரிவினால் வழங்கப்பட்ட அனா்த்த குறைப்பு மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகள்

PDF Print Email

தொழிநுட்பம், மற்றும் அனா்த்தக் குறைப்புப் பிரிவே தேசிய மட்டத்தில் கட்டமைப்புக்குரிய  அல்லது கட்டமைப்புக்குட்படாத அனா்த்தக் குறைப்பு மற்றும் அபாயக் குறைப்பு  நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக உள்ளது. இப்பிரிவானது மேலும் தேசிய மட்ட  தொழிநுட்ப உட்கட்டமைப்பு முகாமைத்துவம், அபாயப் பகுப்பு மற்றும்  படவரைபு, முகப்புதல் போன்ற அனா்த்த முகாமைத்துவ நிலையத்தின் சகல தொழிநுட்பவியல் சார்ந்த   அம்சங்களுக்கும் பொறுப்பாக உள்ளது.

பிரதான பொறுப்புக்கள்
• மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக அபாயங்ளைக் குறைத்தல் மற்றம் நடைமுறைப்படுத்தலுக்கான செயற்திட்ட கருத்துருக்களை விருத்தியாக்கல்
• அனர்த்த அபாயக் குறைப்பினை அபிவிருத்தி வழிமுறைக்குள் ஒருமுகப்படுத்தலுக்கு உதவுதல்
• இனங்காணப்பட்ட அபாயங்களுக்கு GIS ஐ அடிப்படையாகக் கொண்ட அபாய வாய்ப்பு விபர விருத்திக்கு ஒருங்கிணைப்பு செய்தல்
• அபாய பகுப்பாய்விற்கான இயலுமையை மேம்படுத்தல்

ஏனைய பொறுப்புக்கள்
• தரவுப் பகிர்வு தந்திரோபாயம் மற்றும் தரங்ளை ஏற்படுத்தல்
• அவசர நிலமைகளின் போது தரவுகளைப் பெறவும், தீர்வினை எட்ட பகுப்பாயப்பட்ட தரவுகளை வழங்கவும் செய்மதி நிகழ்ச்சித் திட்டத்திற்கு செய்மதி தரவுளை வழங்கும் நிறுவனங்களுடன் ஏற்பாடுகளை மேற்கொள்ளல்
• அனர்த்தக் குறைப்புச் செயற்திட்டங்ளை விருத்தி செய்தல்
• நிலப்பாவனைத்திட்ட வழிமுறைக்குள் அனர்த்த அபாயக் குறைப்பினை ஒருங்கிணைக்க உதவுதல்
• அனர்த்தங்களுக்குள்ளாகும் பகுதிகளில் திட்டமிடல் மற்றும் கட்டுமான வழிகாட்டல்களை விருத்தியாக்கல்
• அ.மு.நி இணையத்தளம், தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் உட்கட்மைப்பு முகாமைத்தவம்
• மிருகங்களால் தாக்கத்திற்குள்ளாகுதலைக் குறைத்தலுக்கு உரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை ஏறபடுத்தல் (காட்டு யானை, முதலை போன்றன)
• அபாய மாற்று உத்திகளை பலப்படுத்த உதவுதல் (மைக்றோ (Micro) காப்புறுதி, உயிர் மற்றும் உடமைக்கான காப்புறுதி)
 
அமைப்பு பற்றிய தகவல்

அனா்த்த முகாமைத்துவ நிலையம்

ஆர் ஏ டி மெல் மாவத்தை

கொழும்பு 03

திரு.ஸ்ரீமால் சமன்சிறி
தொலைபேசி:011-2136136 , 011-2136222
தொலைநகல் இலக்கங்கள்:0112-670079,0112-670025
மின்னஞ்சல்:பணிப்பாளா் நாயகம் - dg@dmc.gov.lk, dgdmc@sltnet.lk
இணையத்தளம்: www.dmc.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-04-24 11:40:15
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-25
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 280